Home » , , , , , , , » 10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017

10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017


ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த சில மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் மற்றும் ரிவ்யு பெற்ற 10,000க்கும் குறைவான விலையில் சிறந்த வசதிகள் உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு இந்த வீடியோ பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன். இந்த மார்ச் 2017ல் புதிதாக மொபைல் வாங்க நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


நண்பர்கள் தமிழ் கதம்பம் சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள்:  https://goo.gl/9wUBfw அல்லது கீழே Subscribe பட்டனை அழுத்துங்கள். 



இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட