நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட் சேதாலோ அல்லது வேறு புதிய மொபைல் மாற்றினாலோ SMS மற்றும் கால் ஹிஸ்டரி கிடைக்காமல் போகும். இப்ப மொபைலில் உள்ள மெசேஜ்களோ அல்லது கால் ஹிஸ்டரியோ நமக்கு என்றோ பயன்படும் வாய்ப்பு கூட நிறைய இருக்கு. இதனை ஜிமெயிலில் எளிதாக பேக்கப் எடுத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பார்க்கவோ அல்லது ரீஸ்டோர் செய்யவோ முடியும். எப்படி என்பதை கீழே இந்த வீடியோவில் பாருங்கள்.
மீண்டும் ஒரு தொழில்நுட்ப பதிவில் சந்திப்போம் நண்பர்களே. உங்கள் கேள்விகளை இங்கே கிளிக் செய்து கமாண்ட்ஸ்ல கேட்கலாம். தேவைப்பட்டால் வீடியோ பதிவாகவே பதிவிடுகிறேன். இந்த வீடியோவை மறக்காமல் லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.