Home » » ஆண்ட்ராய்ட் மொபைலில் நீண்ட நேரம் பேட்டரி சேமிப்பு கிடைக்க சூப்பர் டிப்ஸ்

ஆண்ட்ராய்ட் மொபைலில் நீண்ட நேரம் பேட்டரி சேமிப்பு கிடைக்க சூப்பர் டிப்ஸ்


ஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் தொடர்ந்து ஒரு பெரும் குறையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை சரி செய்யதான் ஜியோனீ, க்ஷியாமி ரெட்மி போன்ற நிறுவனங்கள் 4000MAh முதல் 6000MAh பேட்டரியுடன் தயாரித்து வழங்குகிறது. இதனால் பேட்டரி சூடாகும் வாய்ப்பு வேறு இருக்கு. இவ்வளவு விரைவாக பேட்டரி தீர முக்கிய காரணம் என்ன? உங்கள் மொபைலில் நீண்ட நேரம் பேட்டரி திறன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோவில் பார்த்துக்கொள்ளுங்கள்.



இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட