வணக்கம் நண்பர்களே, ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையை இந்தியா முழுவதும் தற்போது 100 மில்லியன் அதாவது பத்து கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். நேற்று முன் தினம் இந்த செய்தியை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிறுவனர் திரு. முகேஷ் அம்பானி அவர்கள். பத்து கோடிக்கும் மேற்பட்டவர்களின் ஆதர் எண்கள் இப்போது ஜியோவுடன் இணைப்பில் உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்து உள்ளார். இந்த மகிழ்ச்சி வாடிக்கையாளர்களுக்கும்தான். இது பற்றிய முழுவிவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள். https://www.youtube.com/watch?v=Qizh_EevNWo
உங்கள் கேள்விகளையும் YouTubeல கேட்கலாம். உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
நண்பர்கள் தமிழ் கதம்பம் சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள்: https://goo.gl/9wUBfw அல்லது கீழே Subscribe பட்டனை அழுத்துங்கள்.