Home » , » Flipkart's Big Billion Day விற்பனை. எதிர்பார்ப்புகள் என்ன?

Flipkart's Big Billion Day விற்பனை. எதிர்பார்ப்புகள் என்ன?


அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் Flipkart மின் வணிக தளத்தின் Big Billion Day விற்பனை நாளை 02-10-2016 முதல் 06-10-2016 வரை ஐந்து தினங்கள் நடக்க இருக்கிறது. மூன்றாம் ஆண்டு பிலிப்கார்ட் செய்த குளறுபடியை மறக்கவே முடியாது. சென்ற ஆண்டு மொபைல் வழியாக நல்ல ஆபர்களை தந்து சர்வர் அதிகம் டவுன் ஆகாமல் சமாளித்தார்கள். ஆனாலும் பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



இந்த முறையும் Flipkart App மூலம் விற்பனை பரிவர்த்தனை நடப்பதால் விற்பனை இரட்டிப்பாகும் என தெரிகிறது. இந்த வருடம் 2 மில்லியன் பேர் பயனடைய முடியும். மேலும் விரைவில் அனைவருக்கு பொருளை அனுப்ப 20000க்கும் மேற்பட்ட கூரியர் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தியா முழுவதுமாக 20000க்கும் மேற்பட்ட பின் கோட் இணைக்கப்பட்டு இருக்கிறது. பல முக்கிய நகரங்களில் இருந்து கூரியர் மூலம் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே சென்ற முறை போன்று இந்த வருடம் பெரிய அளவில் குளறுபடி நடக்காது என நம்புவோம்.

இன்று இரவு 12 மணிக்கு ஆபர் தொடங்குகிறது. அதில் பல முக்கிய மொபைல்கள், டேப்லெட் மற்றும் பல மின்சாதன பொருள்கள்  மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இருக்கிறார்கள். எனவே முதலில் மேம்படுத்தப்பட்ட இந்த பிலிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்ய கீழே டவுன்லோட் சுட்டி அழுத்துங்கள்.



சென்ற ஆண்டு போன்று இந்த ஆண்டும் ஒரு ரூபாய் முதல் பென்டிரைவ், மெமரி கார்ட், புத்தகங்கள், வீட்டு வசதி பொருள்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருள்கள் கிடைக்க இருக்கிறது என்று பிலிப்கார்ட் நிறுவனத்தினர் சொல்கிறார்கள். ஒரு சில எலக்ட்ரானிக் சாதனங்கள் 80% முதல் 92% சதவீதம் வரையும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் 75 சதவீதம் வரை சலுகை விலையில் கிடைக்கும் என்று பிலிப்கார்ட் முதன்மை பிரதிநிதி பேட்டியில் சொல்லி இருக்கார்.

தற்போது வெளிவந்த சில பல பொருள்களின் விலை குறைப்பு பட்டியல். ஒவ்வொரு பொருளின் மீதும் கிளிக் செய்து  அந்தந்த தளத்தில் சென்று வாங்கிக்கொள்ளலாம்.

Motorola & Lenovo மொபைல்கள் ஆபர்

Moto E3 Power (Black,16 GB)
Moto X Force (Grey,64 GB) 
Lenovo Vibe K5 Note (Gold,32 GB)
Lenovo VIBE P1m
Lenovo Vibe K5 Plus
Lenovo A7000 Turbo 
Lenovo K3 Note


Xiomi Redmi மொபைகள் ஆபர் 

Mi Max 
Redmi Note 3 
Mi 5
Redmi 3S Prime
Redmi 3S 
* Mi 4 (16GB)
* Mi4i


சாம்சங் மொபைல்கள் ஆபர் 

Samsung Galaxy On5
* Samsung Galaxy J2
* Samsung Galaxy On7
* Samsung J7
* Samsung J5
* Samsung Galaxy S5
* Samsung Galaxy Note 4 
* Samsung Galaxy Note 5


அசுஸ் மொபைல்கள் ஆபர் 

* Asus Zenfone Go
* Asus Zenfone 2 Laser 5.5
* Asus Zenfone 2 Laser 5 (16GB)
* Asus Zenfone 2 Laser 5.5 (3GB RAM)
* Asus Zenfone 2 (2GB RAM)
* Asus Zenfone 2 (1.8 GHZ,4GB RAM)

இந்த Flipkart's Big Billion Day விற்பனை 2016ல் அதிக தள்ளுபடியில் விற்பனை ஆகும் மற்ற பொருள்கள்.


* ஸ்மார்ட் டிவிகள் மற்றும் வீட்டு வசதி பொருள்கள் - அக்டோபர் 2
இன்று இரவு 12:00AM மணிக்கு 90% வரை சலுகை கிடைக்கும்.


நாளை இரவு (03.10.2016) 12 மணி முதல் மொபைல்கள் மற்றும் எலெட்ரோனிக் பொருள்கள் 60% முதல் 90% வரை அதிரடி சலுகை விலையில் கிடைக்கும்.

Tablets 

* Laptops


* Power Banks


இதை தவிர வேறு ஏதேனும் பொருள்கள் உங்களுக்கு சலுகை விலையில் தேவைப்பட்டால் கீழே உள்ள சர்ச் பாக்ஸ்ல சர்ச் செய்து வேண்டியதை பெற்றுக்கொள்ளுங்கள்.



மேலும் புதிய ஆபர் விவரங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்படும்.

நன்றி
அட்மின் - தகவல்குரு
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட