Home » , , , , , » சற்றுமுன் வெளியிடப்பட்ட UC Browser v10.9.8.770 Final (All Versions) APK டவுன்லோட் செய்யுங்கள்.

சற்றுமுன் வெளியிடப்பட்ட UC Browser v10.9.8.770 Final (All Versions) APK டவுன்லோட் செய்யுங்கள்.

UC Browser என்றாலே துரித வேகத்தில் இயங்கும் பிரவுசர் செயலி என்று அனைவருக்குமே தெரியும். அதிலும் இப்போது வெளிவந்து இருக்கும் UC v10.9.8.770 Final (All Versions) பிரவுசர் மின்னல் வேகத்தில் இயங்குகிறது. இந்தியா எவ்வளவுதான் இணைய வேக தொழில்நுட்பத்தில் முன்னேறினாலும் பெரும்பாலான மக்கள் 2G வேகத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு அனைவருக்கும் UC பிரவுசர் ஒரு வரபிரசாதமாகவே அமைந்து இருக்கிறது. அதனை மனதில் கொண்டு UC நிறுவனம் இன்று துரித வேகத்தில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான UC Browser வெளியீட்டுள்ளது. கூகிள் பிளே ஸ்டோர்க்கு இந்த வெர்ஷன் வருவதில் தாமதம் இருப்பதால் நமது தளத்தில் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.


இந்த புதிய வெர்ஷன்ல என்ன இருக்கிறது?

2G வேகத்திலும் துரித கதியில் இயங்கும்படி அப்ளிகேஷன் உருவாக்கி இருக்கிறார்கள். விளம்பர இடையூறு கிடையாது. முந்தைய பதிப்பில் உள்ள குறைகளை நீக்கி புதுப்பித்து இருக்கிறார்கள்.

இந்த அப்ளிகேஷன் பிளே ஸ்டோர்ல கிடைக்காது. பிளே ஸ்டோர் மூலம்  டவுன்லோட் ஆவதில் பிரச்சனைகள் இருப்பதால் UC WEB நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது.மேலும் முழுமையான விளக்கம் ஆங்கிலத்தில்....

 Overview: UC Browser for Android gives you a fast all-in-one web experience – an excellent Searching, Browsing, Downloading, Video, Gaming, Shopping and Social Sharing experience at the fastest speeds!

★Now,you can use the add-on of Cricket by UC Browser to get the Hot News and Live Score of most cricket matches!!
★The choice of 500 million global users!
★★★★★ “If you want to break free from Android’s default browser, this app will give you almost all of the features you love on your desktop browser.” – Download.cnet.com
★★★★★ “ UC Browser supports simultaneous downloads and has a clean, well-organized download manager for all your files, including pages for offline reading.” – PC Magazine
Main Features
★ Fast Browsing – Use Speed Mode to fetch the most suitable version of the web page based on your network.
★ Smart Downloading – Supports multi-task, background, and cloud downloading with auto reconnection.
★ Rich Add-ons – Enhance and personalize your browsing experience with add-ons.
★ Incognito Browsing – Private browsing to protect your privacy.
★ Custom Themes – Decorate your browser with themes and wallpapers from the UC Theme Center, or use your own pictures.
★ Night Mode – Protect your eyes in the dark.
★ Auto Pager – Creates a seamless reading experience with the next page automatically loaded when you reach the end of the current page.
★ Cloud Sync – Sync bookmarks and tabs between multiple devices using your Google, Facebook, or UC account.
Reviews
★★★★★ UC Browser is known for its speed and dependability. The browser uses high-end compression technology rendered by a server to provide faster browsing and less data usage. The UC Browser mobile web experience also delivers high-performance rendering with smooth animation capabilities for amazing visuals and excellent navigation. Since the browser has gone through several upgrades and continuously improves on performance, this is one mobile browser that almost never fails to disappoint its users. – About.com
★★★★★ UC Browser for Android sports good performance and a slew of useful features…this app will give you almost all of the features you love on your desktop browser. – Download.cnet.com
★★★★★ UC Browser is one of the few companies that started out making mobile browsers, and it shows in the browser’s slick and minimalist interface… Unlike Dolphin and Opera, UC Browser supports simultaneous downloads and has a clean, well-organized download manager for all your files, including pages for offline reading. – PC Magazine
★★★★★ This browser has fairly impressive performance… It includes some features Speed Mode which helps you browse even faster and auto pager which loads multiple pages at once so multi-page articles are easier to read. – AndroidAuthority.com
Awards
★ Frost Sullivan Best Practice Award 2013 Market Leadership in Mobile Browser Market (APAC)
★ Best Android Browser Award 2012 About.com
★ Best Mobile Browser Award 2011 About.com
About UCWeb
Also check out UC Browser Mini for Android and UC Browser HD for Android Tablet!

WHAT’S NEW

* Express Speed
* More improvements
* Bugs Fixed

We sincerely apologize to users who cannot update UC Browser on Google Play.
We have traced the problem to a version of Google Play app. We are working hard with Google engineers to solve the problem. It is advised that you install/upgrade again after exiting UC Browser.

This app has no advertisementsஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட