Home » , , , , » சற்று முன் வெளிவந்த GBWhatsApp v4.30 டவுன்லோட் செய்யுங்கள்.

சற்று முன் வெளிவந்த GBWhatsApp v4.30 டவுன்லோட் செய்யுங்கள்.


இன்று GBWhatsApp v4.30 புதிய பதிப்பு வெளியீடப்பட்டது.  இதனை மூன்று விதமாக வெளியீட்டு உள்ளார்கள். அவை GBWhatsApp v4.30(DUAL)GBWhatsApp Plus v4.30 மற்றும் GBWhatsApp 3 v4.30 என்பதாகும். இதில் End-to-End Message Encryption பாதுக்காபு இணைக்கப்பட்டு உள்ளது.  முக்கியமாக PDF, TXT, PPT, DOC, XML போன்ற அனைத்தையும் WhatsApp மூலம் அனுப்பவும் பெறவும் முடியும். அத்தோடு முந்தைய பதிப்பில் உள்ள பிழைகளை நீக்கி வேகமாக செயல் பட தகுந்தவாறு வடிவமைத்துள்ளார்கள். கிராஸ் ஆகாது,  விருப்பம் உள்ளவர்கள் இந்த பதிவை படித்து அடியில் உள்ள சுட்டியை டச் செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இதில் எந்த பிழை செய்தியும் காட்டாது. இதில் இணைக்கப்பட புதிய வசதிகளை இனி பார்க்கலாம்.

It is an alternative version of the WhatsApp and is based on the latest version of the application of WhatsApp 2.12.453 and supports all Android devices in addition to other features which are listed below.

Features GBWhatsapp (Dual, Plus &3)

* The possibility of hiding to appear
* privacy options
* possibility to distinguish between collective messages and regular
* possibility of a lock for Watts in August password
* the ability to send video size 30 MB instead of 16 MB
* ​​the possibility of sending 90 image at once without 10
* possibility of a case of the number of dependent characters 250 instead of 139 symbols
* the possibility of pressure on the links without storing the message sender or the number of the owner
* counter statistics for groups
* View the media without loading
* the possibility to hide the name and the date when copying two or more
* ability to copy case
* the possibility of changing the program format, and change the program icon and notices
* and many more features.
* Now you can talks messages encrypted even calls 
* the possibility of sending files in several formats as xml, txt, ppt, doc 
* Add 6.15 option to convert images from circular to square 
* Add 6.16 option to control Bzoaah images 
* reform does not appear content of the message in the notification bar 
* reform not to send video 
* Fixed a problem deleting videos from your phone 

What's New In v4.30?

* Now you can translate messages to several languages
​​* Add 1.2.0 option to develop customized for each conversation background
* Now when you are using (Internet search) will send images in Conversation
* The ability to make zoom in / zoom out images profile
* Improvements to lock Alwatsab
* Repair emergence upgrade after update
* fix many problems and more improvements

GBWhatsApp v4.25(DUAL)

GBWhatsApp Plus v4.25

GBWhatsApp 3 v4.25


ஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட