Coolpad Note 3 Plus மொபைலில் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) Full HD IPS டிஸ்பிளேயுடன் Scratch-resistant Glass பாதுகாப்பு உள்ளது. 1.3 GHz Quad-Core 64-bit MediaTek MT6735 பிராசசருடன் Mali-T720 MP2 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 64GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) , மேலும் கை ரேகை சென்சார் இருக்கிறது. 4G LTE சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3000 mAh இருக்கிறது.
Coolpad Note 3 Plus விவரக்குறிப்புகள்
5.5-inch (1920 x 1080 pixels) Full HD IPS display with scratch resistant glass
1.3GHz Octa-Core 64-bit MediaTek MT6753 processor with Mali-T720 MP2 GPU
3GB RAM, 16GB internal memory, expandable memory up to 64GB with microSD
Dual SIM
Android 5.1 (Lollipop) with Cool UI 6.0
13MP rear camera with LED Flash, f/2.0 aperture, 5P lens
5MP front-facing camera
Fingerprint sensor
Dimensions: 151.9x77x9.3mm; Weight: 168g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
3000mAh battery
இந்த மொபைல் விலை: 8999/=
இந்த மொபைல் Champange White and Gold என இரண்டு நிறங்களில் கிடைக்க இருக்கிறது. எதிர்வரும் மே 13 முதல் அமேசான் தளத்தில் கிடைக்கும்.
Coolpad நிறுவனம் இந்த Note 3 Plus மொபைலை Redmi Note 3 ஸ்மார்ட்போனுக்கு எதிராக களமிறக்கி விட்டு உள்ளது. இருப்பினும் Redmi Note 3 மொபைல் சிறப்பான மொபைலாகவே தொடர்கிறது.
கிட்டதட்ட விலையிலும், வசதியிலும் சமமாக உள்ள மூன்று மொபைல்களின் ஒப்பிட்டு பட்டியல் கீழே உள்ளது.
பதிவை பேஸ்புக்ல ஷேர் SHARE செய்யுங்க ஃபிரண்ட்ஸ்
Like FB Page:
அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.