Home » , , , » YU Yureka Note வெளியிடப்பட்டது 6 இன்ச் டிஸ்ப்ளே, 3GB RAM, 13MP கேமரா, கைரேகை சென்சார்.. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்

YU Yureka Note வெளியிடப்பட்டது 6 இன்ச் டிஸ்ப்ளே, 3GB RAM, 13MP கேமரா, கைரேகை சென்சார்.. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்


அதிக திறன் வாய்ந்த மொபைல்களை தயாரிப்பத்தில் YU Televentures நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் மைக்ரோமாக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து Yureka, Yunique, Yuphoriya, Yutopia போன்ற பல வெற்றி மொபைல்களை கொடுத்து வருகிறது. தற்போது Yureka & Yureka Plus வரிசையில் YU Yureka Note ஸ்மார்ட்போனை வெளியீட்டு இருக்கிறது. இந்த மொபைலில் 6 இன்ச் டிஸ்ப்ளே, 3GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 13MP கேமரா, கைரேகை சென்சார் என பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்க்கொண்ட மொபைல் இது. இன்றைய பதிவில் விரிவாக பார்ப்போம். 


இந்த மொபைலில் 6" அங்குலம் (1920 x 1080 pixels) Full Lamination டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 3 பாதுகாப்பு உள்ளது. 1.5 GHz Octa-core MediaTek MT6753T பிராசசருடன்  Mali T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது.  13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash, PDAF, 5P lens உள்ளது மற்றும் 8 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. முக்கியமா இதில் கைரேகை சென்சார் இருக்கு. மேலும் இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, OTG, 3.5mm audio jack, FM Radio, Dual speakers, NXP smart PA என எல்லா வசதிகளும் இருக்கிறது.இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 4000 mAh இருக்கிறது.

YU YUREKA NOTE YU6000 specifications

6-inch (1920 x 1080 pixels) Full Lamination display with Corning Gorilla Glass 3 protection
1.5 GHz Octa-core MediaTek MT6753T processor with Mali T720 GPU
3GB LPDDR3 RAM, 16GB internal storage, expandable memory with microSD
Android 5.1 (Lollipop)
Dual SIM
13MP rear camera with Dual LED flash, PDAF, 5P lens, f/2.2 aperture
8MP front-facing camera, 84.4-degree FOV, f/2.2 aperture
3.5mm audio jack, FM Radio, Dual speakers, NXP smart PA
Fingerprint sensor
4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
4000mAh battery

தற்போது இது Grey நிறத்தில் வெளிவந்து உள்ளது.

விலை:  13499/=


பலம்: பெரிய திரை அமைப்பு பல சிறப்பு வசதிகள் உள்ளது.

பலவீனம்:  Quik Charge option இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.


ஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட