Home » , , , » YOWhatsApp 3.70 பல புதிய வசதிகளுடன், நிறைய emoji ஐகான்களுடன் இன்று வெளியானது.

YOWhatsApp 3.70 பல புதிய வசதிகளுடன், நிறைய emoji ஐகான்களுடன் இன்று வெளியானது.

ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp தேவைப்படுவோர்களுக்காக WhatsApp Plus, OGWhatsApp, GBWhatsApp, GBWhatsApp+, FMWhatsApp இந்த வரிசையில் YOWhatsApp என்ற ஒரு வாட்ஸ்ஆப் இருக்கு. இது போல ஒரு மொபைலில் ஐந்துக்கும் மேற்பட்ட WhatsApp பயன்படுத்துவது எப்படி? என்று தனி பதிவே தளத்தில் ஏற்கனவே இருக்கிறது. இன்றைய பதிவில் YOWhatsApp 3.70 பல புதிய வசதிகளுடன், நிறைய emoji ஐகான்களுடன் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது வசதிகளை அறிந்துக்கொண்டு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

YOWhatsApp 3.70 எண்ணற்ற வசதிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. எதை வேண்டுமானாலும் இதில் செய்யலாம், பிரேம் கலரை மாற்றலாம், ஒரு டிக் மற்றும் இரண்டு டிக் நிறங்களை கூட மாற்றலாம். 700MB அளவுக்கு அதிகம் உள்ள வீடியோவை கூட விரைவாக அனுப்ப முடியும். சாதாரணமாக WhatsAppல உள்ளதைவிட பத்து மடங்கு வசதிகள் இதில் இருக்கு. கீழே ஒரு சில வசதிகளை மட்டும் படங்கள் இணைத்து இருக்கேன்.

Whats New YOWhatsApp 3.70


1. Fully New Flat Colour Png With Every Settings
2. Most Favorite Stylish Fonts
3. Fully Flat PNG Attached Platform
4. New PNG At Preference Platform
5. No Lag/Bug, Fast And Smooth
6. Only 18.5 MB
7. All Emoji Packages Variants Are HD Saturated
8. New Sound
9. Every Settings Became Easy Due To Suitable PNG
10. Feel Yourself Xtreme....


லைக் & Share செய்யுங்கள் நண்பர்களே. 

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட