Home » , , , , , » Xiaomi Redmi Note 3 மொபைலை ரிஜிஸ்டர் செய்யாமல்/பிளாஷ் சேல்ஸ் இல்லமால் நேரடியாக வாங்கலாம்.

Xiaomi Redmi Note 3 மொபைலை ரிஜிஸ்டர் செய்யாமல்/பிளாஷ் சேல்ஸ் இல்லமால் நேரடியாக வாங்கலாம்.


சென்ற மாதம் மார்ச் 3 அன்று வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்த Xiaomi Redmi Note 3 மொபைலை யாரும் மறக்க முடியாது. இதுநாள் வரை இந்த மொபைல் ப்ளாஷ் விற்பனை முறையில் டிமாண்ட் செய்து விற்று வந்தார்கள். ஒரே நேரத்தில் தொடங்கும் இந்த விற்பனை சில வினாடிகளில் பல்லாயிரம் மொபைல்கள் விற்று தீர்ந்து விடும். எனவே லக்ச கணக்கானவர்கள் இந்த மொபைலை வாங்க முடியாமல் ஏமார்ந்து போனார்கள். இப்போது தேவைக்கு அதிகமான மொபைல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளதால் எதிர் வரும் Xiaomi Redmi Note 3 மொபைலை April 27 புதன் கிழமை முதல் நேரடியாக வாங்கலாம். இதற்கான அறிவிப்பு நாளை வரும்.இந்த மொபைலின் திரை உயரம் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்பிளேயுடன் 178-degree viewing angle உள்ளது. Hexa-Core Snapdragon 650 ( 4x 1.2GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A72 ) 64-bit பிராசசருடன்  சிறந்த Adreno 510 GPU இருக்கிறது, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஒரு விதமாகவும். மற்றொரு விதம் 3GB RAM with 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் மற்றொரு சிறப்பு அம்சம் 16 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED FLASH மற்றும் 1080p video recording, 120fps Slow-Motion வசதிகள் அனைத்தும் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதிலும் திறன் பட 1080p video recording செய்ய முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் கட்டமைப்பில் MIUI 7 UI இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) இது இரட்டை சிம்  கார்ட் உள்ள மொபைல்(Hybrid Dual SIM (micro + nano/microSD)). இதை தவிர 4G LTE with VoLTE, Wi-Fi 802.11 ac/b/g/n (2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 4000 mAh இருக்கிறது. மேலும் இது மிக துரிதமாக சார்ஜ் (Fast Charging] வசதியும் இருப்பது சிறப்பு.

Xiaomi Redmi Note 3 (Pro) Specs:

5.5-inch (1920 x 1080 pixels) Full HD IPS display, 178-degree viewing angle
Hexa-Core Snapdragon 650 (4x 1.2GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A72) 64-bit processor with Adreno 510 GPU
2GB RAM with 16GB storage / 3GB RAM with 32GB storage, expandable memory with microSD
MIUI 7 based on Android 5.1.1 (Lollipop)
Hybrid Dual SIM (micro + nano/microSD)
16MP rear camera with PDAF, dual-tone LED Flash, f/2.0 aperture, 1080p video recording, 120fps slow-motion
5MP front-facing camera, f/2.0 aperture, 1080p video recording
Dimensions: 150x76x8.65 mm; Weight: 164g
Infrared sensor
4G LTE with VoLTE, Wi-Fi 802.11 ac/b/g/n (2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS
4000mAh (minimum) / 4050mAh (typical) battery with fast charging

இந்த மொபைல் Dark Grey, Silver and Champagne Gold போன்ற நிறங்களில் வெளிவர இருக்கிறது.

இத்தனை குறைந்த விலையில் இவ்வளவு அதிகமான வசதிகள் கொண்ட மொபைல் இதுதான். மொபைல் வாங்க நினைப்பவர்கள் கண்டிப்பா 9999 ரூபாய்க்கு நல்லதொரு மொபைலை வாங்கலாம்.

இந்த மொபைலை அமேசான் இந்தியா தளத்தில் மற்றும் Redmi Online ஸ்டோர்ல வாங்கலாம்.


மேலும் இதன் சிறப்பு பண்புகள் சில. 


டயல் நோட் மூலம் நீங்க உங்க நண்பர்களுடன் போனில் பேசும் போதே குறிப்புகளை எடுக்க முடியும், இந்த ஆப்ஷன் ஐபோன் 6 ப்ளஸில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

ரெட்மி நோட்டில் இருக்கும் எழுத்துக்கள் உங்களுக்கு போரடித்தால், நீங்க அதை மாற்றி கொள்ளலாம். இதற்கு தீம்ஸ் ஆப் சென்று கேட்டகரி ஆப்ஷனில் பான்ட் தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த பான்ட்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

MIUI டேட்டா ப்ளானர் மூலம் உங்களின் டேட்டா லிமிட் முடியும் முன் உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

லைட் மோடு மூலம் எல்லா அப்ளிகேஷன்களையும் நீங்க எளிதாக கண்டறியும் படி அளவுகளை மாற்றியமைக்கும்

ரெட்மி போனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எள்தான காரியம் தாங்க, இதற்கு உங்க போனின் செட்டிங்ஸ் சென்றாலே போதுமானது

இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் நிச்சயம் அதில் பல அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்களை இன்ஸ்டால் செய்து மெமரி நிறம்பியிருக்கும், அதை க்ளியர் செய்ய ரெட்மி நோட் ஆப்ஷன் கொடுத்துள்ளது.

புதிய MIUI மூலம் நீங்க பல தீம்களை வைத்து கொள்ள முடியும்.

MIUI இன்டர்பேஸ் மூலம் புதிய ரெட்மி நோட்டில் நீங்க ஸ்கிரீன் மிர்ரரிங் செய்ய முடியும், இதை முழுமையாக பயன்படுத்த உங்களுக்கு க்ரோம்காஸ்ட் தேவைப்படும்

சியோமியின் MIUI 6 கச்சிதமான பேட்டரி சேவிங் அப்ளிகேஷன் கொண்டுள்ளது. இதை கொண்டு நீங்க உங்க போனில் பேட்டரி பயன்படாடு பற்றி கவலை கொள்ள வேண்டாம்

பலரும் போனை பாக்கெட்டில் வைக்கும் போது அதை லாக் செய்ய மறந்து பாக்கெட்டில் இருக்கும் போது போனில் இருந்து கால் டயல் ஆகும், இதனால் ரெட்மி நோட் இந்த ஆப்ஷனை கொடுத்துள்ளது. ப்ரிவென்ட் பாக்கெட் டயல் ஆப்ஷனை தேர்வு செய்தால் நீங்க போனை பாக்கெட்டில் வைத்தவுடன் அது தானாக லாக் ஆகிவிடும்


ஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட