Home » , , , » புதிய WhatsApp MA v5.9 Ultimate 1000க்கும் மேற்பட்ட தீம்களுடன் ரிலீஸ். டவுன்லோட் செய்யுங்கள். கொண்டாடுங்கள்.

புதிய WhatsApp MA v5.9 Ultimate 1000க்கும் மேற்பட்ட தீம்களுடன் ரிலீஸ். டவுன்லோட் செய்யுங்கள். கொண்டாடுங்கள்.

WhatsApp அப்ளிகேசனில் எத்தனை விதமான அப்ளிகேஷன்கள் இருக்கு என்று கேட்டால் விரல் விட்டு என்ன முடியாது. ஆம் WhatsApp, GBWhatsApp, GBWhatsApp Plus,  GBWhatsApp Extended, YoWhatsapp, WhatsApp Plus, OGWhatsApp, FMWhatsApp, WhatsappMa, NOWhatsapp இது போல 20க்கும் மேற்பட்ட WhatsApp இருக்கு. விரைவில் ThagavalGuru சார்பாக TGWhatsApp தயாரிக்கலாம் என்று நினைக்கிறேன். மேற்க்கண்ட எல்லா அப்ளிகேசனையும் ஒரே மொபைலில் இன்ஸ்டால் செய்யவும் முடியும். சரி இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது WhatsApp MA v5.9 Ultimate 1000க்கும் மேற்பட்ட தீம்களுடன் வெளிவந்து இருக்கு. இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள். கொண்டாடுவீர்கள்.


இதில் உள்ள வசதிகளை பார்க்கும் போதே மலைப்பாக இருக்கு. நீங்கள் கீழே பாருங்கள். அடியில் டவுன்லோட் பட்டன் அழுத்தி டவுன்லோட் செய்யுங்கள்.

Package : com.whatsapp & com.wama
Date : April'3

WhatsNew:

┇Add┇ DarkUl in " WAMa Settings _ Settings _ profile info _ themes server _ setstaut _ etc... "
┇Add┇ color emoji icon and send icon
┇Add┇ color staut bar
┇Add┇ option to hide number in main screen
┇Add┇ option to hide new chat in main screen
┇Add┇ option to hide search in main screen
┇Add┇ New chats instead of plus icon
┇Add┇ color clock in main screen
┇Add┇ color background unread message counter
┇Fix┇ change notifybar icon
┇Fix┇ white color in main screen and setting
┇Fix┇ Hangout entry + MDStyle Entry
┇Fix┇ Send HD Photo 😄
┇Fix┇ Change language in-app



~ Ⅲ FEATURES Ⅲ ~

⇨ Base 2.12.525
⇨ Fast , Stable
⇨ Dark ul
⇨ Preview tricks before choose
⇨ option to share and save themes
⇨ option to delete unnecessary file ( like : whatsapp.log )
⇨ ReadLog + Filter
⇨ option to change between circle or square photo
⇨ More option to change size font
⇨ delete option to change icon because it was stoped the counter in icon
⇨Added Ringtone Contact Toast
⇨ Send Photo HD
⇨ Change color Notification Circle Color
⇨ Change Sizs Text in Text Enter
⇨ Delete Recently Emoji
⇨ Contact Toast
⇨ Staut toast
⇨ Private Mod
⇨ Contact statu in conversations
⇨ Old Ul
⇨ Option to set Your Name and Number in Main
⇨ Status up to 251.9 😂 word
⇨ Disable Heads-up for Lollipop
⇨ Hide Date & Time While Copying tow messages
⇨ Make Text Selectable
⇨ Group message Counter
⇨ Add Increase video file size upload limit to 30MB
⇨ Preview images and video
⇨ Add Hide Call Button
⇨ Add Hide attach Button
⇨ options to change the Themes like WAPlus
⇨ Privacy settings
⇨ Zoom in to image Profile
⇨ Select a text Conversation screen
⇨ Select a text on Status
⇨ Copy Status
⇨ Send more than 10 pictures at once
⇨ Activation via direct Sms code for no need for backup
⇨ The possibility of click on the links without storing number sender of the message or group owner
⇨ Add Hide Archive
⇨ The possibility of distinguishing between normal messages and Broadcast messages
⇨ And more


லைக் & Share செய்யுங்கள் நண்பர்களே. 

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட