Home » , , , , , » சற்று முன் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.2 டவுன்லோட் செய்யுங்கள்.

சற்று முன் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.2 டவுன்லோட் செய்யுங்கள்.

UC Browser Mini என்றாலே துரித வேகத்தில் இயங்கும் பிரவுசர் செயலி என்று அனைவருக்குமே தெரியும். அதிலும் இப்போது வெளிவந்து இருக்கும் UC Mini பிரவுசர் மின்னல் வேகத்தில் இயங்குகிறது. இந்தியா எவ்வளவுதான் இணைய வேக தொழில்நுட்பத்தில் முன்னேறினாலும் பெரும்பாலான மக்கள் 2G வேகத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு அனைவருக்கும் UC Mini ஒரு வரபிரசாதமாகவே அமைந்து இருக்கிறது. அதனை மனதில் கொண்டு UC நிறுவனம் இன்று துரித வேகத்தில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான UC Browser Mini வெளியீட்டுள்ளது UCWeb நிறுவனம். இதில் மின்னல் வேகத்தில் டவுன்லோட் செய்ய முடியும். அதி விரைவாக சர்ச் செய்ய முடியும். மற்றும் பல வசதிகளுடன் வெளிவந்து உள்ளது.


இதில் IPL 2016, கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட், வேகமான இயக்கம், கிராஸ் ஆகாத தன்மை என பல புதிய வசதிகளை உட்புகுத்தி உள்ளார்கள். டவுன்லோட் பட்டன் கீழே. இதன் வசதிகளை படித்துக்கொள்ளுங்கள்.

UC Browser Mini – Smooth v10.7.2


UC Browser Mini for Android gives you a great browsing experience in a tiny package. It’s a lightweight browser especially useful to users of Android phones with lower specs and less storage space, but still packed with great features.

Main Features: 
★ Tiny Size
★ Navigation Cards
★ Fast Browsing
★ Smart Downloading
★ Control Videos with Gestures
★ Incognito Browsing
★ Night Mode
★ More to Discover

★ Tiny Size - Despite its small package, get a great browsing experience!
★ Navigation Cards - Get local content & services (such as videos, cricket, etc) on your navigation.
★ Fast Browsing - Faster browsing mode for time and data usage saving.
★ Smart Downloading - Supports multiple, background, and cloud downloading with auto reconnection.
★ Control Videos with Gestures - Gesture commands added to control video progress and adjust volume.
★ Incognito Browsing - Incognito browsing protects your privacy.
★ Night Mode - Switch to night mode to read more comfortably at night.
★ More to Discover -Cloud Download, QR Code, Free Disk, Save Page, Text-Only, Full Screen, Data Usage, Check Network etc.

Awards
★ Frost & Sullivan Best Practice Award 2013 – Market Leadership in Mobile Browser Market (APAC)
★ Best Android Browser Award 2012 – About.com
★ Best Mobile Browser Award 2011 – About.com

WHAT'S NEW: 

1. Download Management
Instantly start up UC Browser to download files.
2. Faster Search
Instant search on UC Browser when you copy text/url from anywhere on your phone.
3. Bug Fix
Fixed the problem with unencrypted URL being
sent when visiting HTTPS pages.




Mirror Link UC WEB


Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட