Home » , , , » இன்று வெளிவந்த JetAudio Music Player EQ Plus v7.1 Silver டவுன்லோட் செய்யுங்கள்.

இன்று வெளிவந்த JetAudio Music Player EQ Plus v7.1 Silver டவுன்லோட் செய்யுங்கள்.


நாம் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் மொபைலை தயாரித்த நிறுவனம் ஒரு சில மியூசிக் பிளேயர்களை பதிந்தே தருவார்கள். ஆனால் மூன்றாம் தரப்பு மியூசிக் பிளேயர்களே பாடலை கேட்க பார்க்க ரம்மியமாக உள்ளது. jetAudio, Poweramp மியூசிக் பிளேயர்கள் மிகவும் புகழ் பெற்றது. இது போல சிறந்த ஆப் பார்க்கவே முடியாது. நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட புதிய பதிப்பான  jetAudio Music Player+EQ Plus 7.1 PRO என்ற ஒரு சிறந்த மியூசிக் ப்ளேயரை டவுன்லோட் செய்து அதில் பாடல்களை கேட்டு மகிழுங்கள். இப்போது இந்த புதிய ஆப் சிறப்பு வசதிகள் என்ன என்பதை பாருங்கள்.


இந்த அருமையான மியூசிக் பிளேயரை தயாரித்து வழங்குபவர்கள் Team Jet நிறுவனத்தினர். இந்த பிளே ஸ்டோர்ல டவுன்லோட் செய்தால் 267 ரூபாய் செலவாகும். இதில் விளம்பர தொந்தரவு இருக்கவே இருக்காது. இந்த ப்ரோ/ப்ளஸ் பதிப்பை நான்கு நிறங்களில் கீழே இலவசமாக கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். 


இதன் முழுபதிப்பில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.


Features for Plus version only
  • 20-bands graphic equalizer
  • Tag Editor (MP3, FLAC, OGG, M4A)
  • Display lyrics in tag (Unsynchronized lyrics)
  • 2 lock screens
  • 14 app widgets : 4x1 (#2), 4x2 (#3), 4x3 (#3), 4x4 (#3), 3x3, 2x2, 2x3
  • Pitch shifter
  • Precise playback speed control (50% ~ 200%)
  • Light Gray/White theme for browser (Plus only)
  • Grid mode for Artist/Song/Folder/Genre browser
  • Adjust FF/REW interval
  • Expanded notification bar (for JB)
  • MIDI playback (using jetAudio WaveTable MIDI synthesizer engine)
  • Can choose between 3 List modes or 10 Grid modes for layout style
  • (In Basic version, layout style can be chosen in Album browser only)
  • Find on YouTube
  • Last.fm (requires official Last.fm app)
  • X-Wide, Reverb, X-Bass sound effects
  • AGC (automatic gain control) to avoid volume fluctuations between tracks
  • Speed control from 50% to 200% (pitch adjusted)
  • Crossfading, Gap-less playback
  • Fade-in/Fade-out
  • Repeat AB
  • Browser and play music by artits, albums, songs, playlists, genres and folders
  • Balance/Volume control
  • Sleep timer up to 24 hours
  • Flick up to post what you're listening to on Facebook/Twitter
  • Flick down to show Now Playing
  • Flick left/right to play next/previous
  • Lock screens
  • Headset button control (Bluetooth headset)
  • press to pause/resume
  • double/triple press to play next/prev
  • long press to mute or TTS (time, title)
  • Bluetooth headphone button control
  • Send track information via Bluetooth AVRCP 1.3
  • Multi-select function (Delete/Add to playlist)
  • Keep screen on, Lock orientation options
  • Shake to play next/previous track
  • Supporting formats:
  • MP3, WAV, OGG, FLAC, M4A, MPC, TTA, WV, APE, MOD (module formats S3M, IT), SPX, AIFF
  • (WMA may not be supported on some devices. Please check your device specification for WMA support)
  • Improved M4A support.
  • New Bongiovi DPS Audio Processing Engine
  • Improved BGVX Profiles from prior BGVA Profiles
  • New Headphone Enhancement feature
  • New HRA (High-Resolution Audio) Sound Engine
  • 32-bit boyant estimate for high quality, larger energetic range
  • Native playback of HRA (e.. 24bit/192KHz) (on upheld inclination only)
  • Toggle between new and prior engine for Plus chronicle only
  • This app has no advertisements
WHAT'S NEW

v7.1.0
- Bongiovi DPS Headphone mode setting for each category
- Fixed Android Auto
- Improved jetAudio lock screens
Progress bar
Background options (Album art)
- Revised Notification layout
Background color options

மிக சிறந்த ஆப்ஸ், ரம்மியமான இசையுடன் ரசிக்க கீழே டவுன்லோட் பட்டனை டச் செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். 




டவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள் 


Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட