Home » , , , , » விரைவாக பேஸ்புக் பயன்படுத்த, டேட்டா மற்றும் பேட்டரி சேமிக்க ஒரு சிறிய அப்ளிகேஷன்.

விரைவாக பேஸ்புக் பயன்படுத்த, டேட்டா மற்றும் பேட்டரி சேமிக்க ஒரு சிறிய அப்ளிகேஷன்.

பல சமயங்களில் பேஸ்புக் அப்ளிகேஷன் பயன்படுத்தி படங்கள் அப்லோட் செய்தால் அத்துனை சுலபமாக இருக்காது. இதனை தவிற்க்கவே Facebook Lite அறிமுகம் செய்தது பேஸ்புக் நிறுவனம். இப்ப இந்த ஆப் நூறு மில்லியன் பயனர்களை சென்றடைந்து உள்ளது. இன்று வெளிவந்த Swipe for Facebook Pro 1.1.1 விரைவாக இயங்குகிறது, நெட் டேட்டாவை அதிகம் சேமிக்கிறது. மிக குறைந்த அளவே பேட்டரி பயன்படுத்துவதால் பேட்டரி சேமிப்பு அதிகம் கிடைக்கிறது. ஏற்கனவே பார்த்த பதிவுகளை திரும்ப பார்க்க டேட்டா தேவையில்லை. மேலும் பல புதிய வசதிகளோடு வெளிவந்து இருக்கு. ஒரு முறை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் 4.8 ரேங்கிங் பெற்றுள்ளது.


இதன் வசதிகள் என்ன?

Why sacrifice form or function when you can have both? Swipe for Facebook is the best Facebook wrapper app out there, integrating the lightweight Facebook website into a familiar user interface that is much like the original Facebook app.
What you get is a lightweight, highly customizable, and battery-friendly Facebook app that emphasizes on user interface and user experience as much as functionality and design.

It's better in every single way. You'll feel it.

Swipe Pro version includes:
- Higher Customizations
- More themes!
- Facebook iOS and Google Plus UI
- Quiet Hours (Do Not Disturb) - take control over your notifications!
- Power Saving Mode
- Retain Last Visited Pages


Upcoming features in the works:
- Hide sponsored content*
- Hide people you may know*
- Improved power saving mode*
- New app icon (similar, but possibly simpler)*
- PIN and fingerprint security**
- Save photos locally**
- Full screen videos**
- Possible DayNight theming (automatic theme change after specific hour)**
- Possibly caching tabs (still looking into how I can achieve this efficiently)***
- Video upload***


WHAT'S NEW

NEW in Swipe 1.1.1
- "More" tab now shows all your favorites, pages, groups (fixed a bug where this would not work on WiFi)
1.1.0
- Improved back navigation. Pressing back will always return to news feed before exiting the app.
- Badges now FIXED (for real this time)
- New notification options (foreground / background syncing)
- Prefer Messenger setting added. Rather have Messenger open than Messages? You can!
- Share current page added to overflow menu
See description for upcoming features!



லைக் & Share செய்யுங்கள் நண்பர்களே. 

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட