Home » , , , , , » Swipe Elite Note இன்று வெளியீடு 5.5" HD, 3GB RAM, 16GB ROM, 13MP கேமரா 4G LTE கம்மி விலை அதிக வசதிகள்.

Swipe Elite Note இன்று வெளியீடு 5.5" HD, 3GB RAM, 16GB ROM, 13MP கேமரா 4G LTE கம்மி விலை அதிக வசதிகள்.



இந்தியாவில் புனேவை தலைமையிடமாக கொண்ட Swipe நிறுவனத்துக்கு அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரிலும் கிளைகள் உண்டு. இந்த நிறுவனத்துக்கு அதிக அறிமுகம் தேவை இருக்காது. ஏனென்றால் சமீப காலமாக மிக குறைந்த விலையில் டேப்லெட், ஸ்மார்ட்போன் என சாதனை படைத்து உள்ளது. இன்று வெளியிடப்பட்ட Swipe Elite Note விலை 7999 மட்டுமே, ஆனால் இதில் 5.5" HD டிஸ்ப்ளேயுடன் கிளாஸ் பாதுகாப்பு, 3GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் ஸ்லாட் தனியாக இருக்கு. 13MP கேமரா,  4G LTE என எல்லா வசதிகளும் நிறைந்து இருக்கு. கம்மியான விலை அதிக வசதிகள் உள்ள இந்த மொபைலை பற்றி பதிவில் சற்று விரிவாக பார்ப்போம்.

இந்த மொபைலில் 5.5" அங்குலம் (1280 x 720 pixels) HD டிஸ்பிளேயுடன் Dragontrail Glass பாதுகாப்பு உள்ளது. 1.3 GHz Quad-Core MediaTek MTK6735 பிராசசருடன்  Mali T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது.  13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் Freedom OS UI, ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப்  இருக்கிறது. 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. மேலும் இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். IR Blaster for Remote இருக்கு, இதை தவிர 4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, OTG, 3.5mm audio jack, FM Radio, என எல்லா வசதிகளும் இருக்கிறது.இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3000 mAh இருக்கிறது.

Swipe Elite Note specifications

5.5-inch (1280 x 720 pixels) HD 2.5D curved glass display with Dragontrail glass protection
1.3 GHz Quad-Core MediaTek MTK6735 processor with Mali-T720
3GB RAM, 16GB internal memory, expandable memory up to 32GB with MicroSD
Dual SIM
Freedom OS based on Android 5.0 (Lollipop)
13MP rear camera with LED Flash
5MP front-facing camera, 88-degree wide-angle lens
Dimensions: 77.1x154x8.4mm; Weight: 194g
IR Blaster for Remote
4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
3000mAh battery

விலை: 7999 மட்டும் 


தற்போது இந்த மொபைல்  கருப்பு நிறத்தில் வெளிவந்து உள்ளது.

இந்த மொபைல் பிலிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைலை வாங்க கீழே பிலிப்கார்ட் பட்டனை அழுத்துங்கள்.


ஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட