Home » , , , » ஒரே அப்ளிகேசனில் அனைத்து வேலைகளையும் செய்ய Power Tools 2.01 PRO

ஒரே அப்ளிகேசனில் அனைத்து வேலைகளையும் செய்ய Power Tools 2.01 PRO


Toysoft நிறுவனத்தின் மிக சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Power Tools என்ற ஆப். இதில் இல்லாத விஷயங்களே இல்லை என்கிற அளவுக்கு ஒரே அப்ளிகேசனில் பத்துக்கும் மேற்பட்ட வேலைகளை செய்ய முடியும். இநிறுவனத்தினர் இந்த அப்ளிகேசனை Swiss Army Knifeக்கு ஒப்பிடுகிறார்கள். Swiss Army Knifeல அணைத்து விதமான கருவிகளும் இருக்கும் இது போல இந்த ஒரு ஆப்ல பல அப்ளிகேஷன்கள் இயங்குகிறது சைஸ் கூட கம்மிதான். இன்று மதியம் [13.04.2016] வெளியிடப்பட்ட இதன் Pro  வெர்ஷனை 95 ரூபாய் பணம் கொடுத்தே பெற முடியும். ஆனால் TG தளத்தில் இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். இந்த அப்ளிகேசனில் என்னென்ன வசதிகள் உள்ளது என்பதையும் டவுன்லோட் சுட்டியையும் தளத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்.  உங்கள் மொபைலை ஹாங் ஆகாமல் பராமரிக்க இது சிறந்த ஆப்.


இந்த அப்ளிகேசனில் என்னென்ன வசதிகள் உள்ளது?

AppLock: Passcode lock any application from launching. Without the correct passcode the user can not run the application. AppLock is only available for OS 5.0 and higher

Battery Saving Mode: Set to turn off Wifi, Bluetooth and dim screen brightness when the battery level is low

Geofencing: Create trigger events when you Enter and Exit a location. You can turn off or on Wifi, Bluetooth, launch any application, set sound profile, play a ringtone, show a notification and vibrate. Interactively select a location from the map and set the radius for the trigger event

Sound Profile: Set a time during the day to switch a sound profile. Eg: set sound profile to Vibrate everyday at 9:00am. Besides changing system sound profile you can also change the Media, Alarm, Ringtone and Notification volumes

Scheduler:  The Scheduler allows you to set a timer event that will go off during the day. You can set the following event: Alarm, Bluetooth on or off, Wifi on or off, launch application or set screen brightness

System Information:  Displays device information such as memory, hardware, screen and battery status

Wallpaper Changer:   Change HomeScreen wallpaper on a time interval. You can set to randomly or sequentially change the wallpaper. Option to set the wallpaper effect like Normal, Black & White or Sepia. Just select a folder and enjoy your wallpapers

Shake: Shake your device to stop the alarm ringtone or to hangup on the incoming call

Call Blocking: Block any incoming phone number, unknown and private. Use Pickup and Hangup to prevent the caller from leaving you a voice mail. Use * (star) for wildcard blocking. Eg: 1800* will block all calls coming from 1800 number. Most cases you will not hear the ringtone when the call is blocked

Call Recorder:  Record phone calls. You can set to automatically record or prompt you to record phone calls

Text Message:  Controls text message spamming and set custom ringtone for text messages. Use * (star) for wildcard blocking. Eg: 1800* will block all text messages from 1800 number.

Speak SMS - Speak incoming text messages. Perfect when you are driving. Supports over 20 different languages such as Chinese, English, French, German, Italian, Japanese, Portuguese, Russian, Spanish, Swedish and more.

WHAT'S NEW:

* Added Speech. Supports over 20 different languages. Power Tools can now speak incoming SMS. Perfect when you are driving.

* Added Good Morning. Every morning when you turn on your device you can tell Power Tools to speak the current time, current outside temperature, coming up appointments (Only Google Calendar), new email messages

* Added support for email spam and ringtone. Currently supports Gmail, Yahoo, Outlook/Hotmail and IMAP.

* Added AppLock support for OS 4.0


Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட