Home » , , » Meizu M3 Note ஸ்மார்ட்போன் 5.5" 1080p டிஸ்ப்ளே, 3GB RAM, 32GB ROM, 13MP கேமரா விலை குறைவு, வசதிகள் அதிகம்.

Meizu M3 Note ஸ்மார்ட்போன் 5.5" 1080p டிஸ்ப்ளே, 3GB RAM, 32GB ROM, 13MP கேமரா விலை குறைவு, வசதிகள் அதிகம்.

MEIZU நிறுவனத்துக்கு அறிமுகமே தேவையில்லை. மொபைல் தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது. MX5, Meizu Pro 5 மற்றும் MEIZU M2, M1 NOTE, M2 NOTE போன்ற வெற்றி மொபைல்களை தொடர்ந்து இப்போது MEIZU M3 NOTE ஸ்மார்ட்போனை வெளியீட்டு இருக்கிறது. சீனாவில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விற்பனையில் இருக்கிறது. இந்த மொபைலில் எல்லா வசதிகளும் இருக்கு ஆனால் விலை மற்ற மொபைல்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ரொம்பவே கம்மிதான். இப்போது இந்த மொபைலின் சிறப்பு வசதிகளை பார்ப்போம்.



Meizu M3 5.5" அங்குல FHD திரையை கொண்டது. 1.8 GHz Octa-core MediaTek Helio P10 பிராசசர் மற்றும் Mali T860 GPUவுடன் இருக்கிறது.  2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி ஒரு விதமாகவும், மற்றொன்று 3GB RAM, 32GB இன்டெர்னல் மெமரி ஒரு விதமாகவும் இருக்கு, மேலும் 128GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் மற்றும் Flyme OS 5.1 ஸ்கின் இருப்பது கூடுதல் சிறப்பு. கேமராவை பொறுத்தவரை  பின் புறம் 13 மெகா பிக்ஸல் காமிராவுடன் dual-tone LED flash இருக்கிறது மற்றும் முன் புறம் காமிரா 5 மெகா பிக்ஸல் காமிராவுடன் உள்ளது. முக்கியமாக Fingerprint Sensor இருக்கிறது. இரட்டை சிம் (Hybrid Dual SIM (nano+nano/microSD)) வசதியுடன் இருக்கு.  4G LTE with voLTE, dual-band WiFi 802.11 a/b/g/n, Bluetooth 4.1, GPS, OTG Support போன்ற அனைத்து வசதிகளும் இருக்கு. இதன் பேட்டரி 4100mAh battery இருப்பது மிகவும் சிறப்பு. இதனால் அதிக நாட்கள் பேட்டரி சேமிப்பு இருக்கும். இந்த மொபைல் மூன்று விதமான நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அவை Gray, Silver,  மற்றும் Golden நிறமாகும்.



இந்த மொபைல் இரண்டு விதங்களில் வெளியிட இருக்கிறார்கள். அவை 16GB இன்டெர்னல் மெமரி, 31GB இன்டெர்னல் மெமரி என்பதை மேலே பார்த்து இருப்பீர்கள்.

Meizu M3 Note Specs: 
5.5-inch (1920 x 1080 pixels) LTPS 2.5D curved glass display with 450 nits brightness, 1000:1 contrast ratio
1.8 GHz Octa-core MediaTek Helio P10 processor with Mali T860 GPU
2GB RAM with 16GB storage / 3GBRAM with 32GB storage (eMMC 5.1),
Expandable memory up to 128GB with microSD
Android 5.1 (Lollipop) with Flyme OS 5.1
Hybrid Dual SIM (nano+nano/microSD)
13MP rear camera with dual-tone LED flash, PDAF, f/2.2 aperture, 5P lens
5MP front-facing camera, f/2.0 aperture, 4P lens
Fingerprint sensor
Dimensions: 153.6 × 75.5 × 8.3mm; Weight: 163g
4G LTE with voLTE, dual-band WiFi 802.11 a/b/g/n, Bluetooth 4.1, GPS
4100mAh battery

1. 16GB இன்டெர்னல் மெமரி விலை 8999 என தெரிகிறது. (உதியோகபூர்வ விலை சில தினங்களில் தெரியும்.)

2. 32GB இன்டெர்னல் மெமரி விலை 10999 என தெரிகிறது. (உதியோகபூர்வ விலை சில தினங்களில் தெரியும்.)

இந்தியாவில் இந்த மொபைலை ரெஜிஸ்டர் செய்தே வாங்க நேரிடும். பெரும்பாலும் இந்த மொபைல் Snapdeal தளத்தில் கிடைக்கும். அதற்கான விவரங்கள் நமது தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.


லைக் & Share செய்யுங்கள் நண்பர்களே. 

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட