இன்று Facebook நிறுவனம் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான Facebook App v75.0.0.0.51 என்ற புதிய பதிப்பை வெளியீட்டது. இந்த புதிய பதிப்பு Play Store வர சில தினங்கள் ஆகலாம். தற்போது கூகிள் பிளே ஸ்டோர்ல v73.0.0.18.66 என்ற பழைய பதிப்புதான் கிடைக்கும். இன்றைய புதிய வெர்ஷன்ல குறைந்த இணைய வேகத்தில் கூட அனைத்தையும் படிக்க முடியும்படி அமைக்கப்பட்டு உள்ளது, நண்பர்களுடன்/தனியாக பற்பல கேம்ஸ் விளையாடலாம், மேலும் பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டதுடன் முன்பு இருந்த பிழைகளையும் சரிசெய்து வெளியீட்டு இருக்கிறது. முக்கியமாக இந்த ஆப் மிக வேகமாக இயங்கக்கூடியது என்று பேஸ்புக் நிறுவனம் தற்போது தெரிவித்து இருக்கிறது. இந்த பேஸ்புக் ஆண்ட்ராய்ட் ஆப் உங்களுக்கு தேவைப்பட்டால் தளத்தில் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
இந்த அப்ளிகேசனை டவுன்லோட் செய்ய இப்பக்கத்தின் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்யுங்கள்.
ஆங்கிலத்தில் விவரங்கள் சில....
Requirements: 4.0.3 and up
Overview: Share and stay connected with your friends with a Facebook for Android app.
Keeping adult with friends is faster than ever.
• See what friends are adult to
• Share updates, photos and videos
• Get told when friends and criticism on your posts
• Play games and use your favorite apps
Now we can get early entrance to a subsequent chronicle of Facebook for Android by apropos a beta tester. Learn how to pointer up, give feedback and leave a module in a Help Center: _http://on.fb.me/133NwuP
Sign adult directly here: _https://play.google.com/apps/testing/com.facebook.katana
Problems downloading or installing a app? See _http://bit.ly/GPDownload1
Still need help? Please tell us some-more about a issue. _http://bit.ly/invalidpackage
Facebook is usually accessible for users age 13 and over.
Terms of Service: _http://m.facebook.com/terms.php.
This app has no advertisements
குறிப்பு: ஒரு சிலருக்கு இன்ஸ்டால் பிரச்சனை வருவதாக மின்னஞ்சல் செய்து உள்ளார்கள். Mirror லிங்க் இணைக்கப்பட்டு உள்ளது. தவறு இருந்தால் ram@thagavalguru.com எழுதி எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.
ஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்
Like FB Page:
அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.