Home » , , , » லேப்டாப்/கணினியை விரைவாக இயங்க வைக்கும் புதிய CCleaner 5.17.5590 டவுன்லோட்

லேப்டாப்/கணினியை விரைவாக இயங்க வைக்கும் புதிய CCleaner 5.17.5590 டவுன்லோட்

அன்றாடம் இணையத்தில் நாம் உலாவும் போது நம் கணினியில் நமக்கு தெரியாமால் பல தேவையற்ற பைல்கள் குப்பைகளாக சேர்ந்து விடுகிறது. இந்த தேவையற்ற பைல்களால் தான் நம் லேப்டாப்/கணினியில் தினம் தினம் புது பிரச்சினை உருவாகி நம் கணினியும் மெதுவாக இயங்க தொடங்குகிறது. இந்த தேவையற்ற பைல்களை மற்றும் கணினியின் இதயமான ரிஜிஸ்டரியில் தேவையில்லாத குப்பைகளை தேடி அழிக்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் உலக அளவில் பிரபலாமான மென்பொருள் CCleanerதான்.அதிலும் இப்போது வந்துள்ள பதிப்பு துரித கதியில் இயங்க செய்கிறது. இதனை தளத்தில் நேரடியாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.


நேற்று வெளியிடப்பட்ட புதிய CCleaner  5.17.5590 பதிப்பு திறன் மிகுந்ததாக இருக்கிறது. இந்த புதிய பதிப்பில் ஒரு விஷேசம் எண்ணெவென்றால் இரண்டு வினாடிகளில் உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற Cache பைல்களை, தற்காலிக பைல்களையும் நீக்கி கணினியை விரைவாக இயங்கும்படி செய்கிறது.

CCleaner சிறப்புகள் என்ன?

உலகெங்கும் 1 பில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள் தங்கள் கணினியில் CCleaner பயன்படுத்துகிறார்கள்.

இதன் கொள்ளளவு வெறும் 6MPதான். எனவே உங்கள் ஹார்ட் டிஸ்க்ல அதிக இடம் தேவையில்லை.

கணினியின் இதயம் என வர்ணிக்கப்படும் ரிஜிஸ்ட்ரியை (Registry) சுத்தம் செய்து பழுது பார்க்கும் வசதியும் உள்ளது.

ஒரு சில வினாடிகளில் அனைத்து தேவையற்ற ஜங்க் பைல்களை நீக்கி கணினிக்கு புத்துணர்சி அளிக்கிறது.  எனவே கணினி வேகமாக இயங்க வழிவகை செய்கிறது.

கீழே டவுன்லோட் பட்டனை அழுத்தி புதிய பதிப்பான CCleaner 5.10.5373 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Buy now



ஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட