உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை எங்காவது மறந்து வைத்து விட்டீர்களா? அல்லது பொது இடத்தில் சற்று முன் திருடப்பட்டு விட்டதா? கவலை வேண்டாம் விசில் அடிங்க பதிலுக்கு உங்கள் மொபைலும் விசில் அடித்து மொபைல் இருக்கும் இடத்தை காட்டி கொடுக்கும், உங்கள் மொபைல் சைலன்ட்ல போட்டு இருந்தாலும் சப்தமாக விசில் அடிக்கும். இந்த அப்ளிகேஷன் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
ஆஸ்ட்ரியாவில் கோட்னிக் நிறுவனத்தின் அப்ளிகேஷன் Whistle Android Finder PRO. இது வெளிவந்த ஒரே மாதத்தில் 7,00,000 பேர்க்கு மேல் டவுன்லோட் செய்து பயன்படுத்தி தொடங்கினார்கள், இப்ப 20,00,000 மேற்ப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மொபைலை ரூமில் வைத்து மறந்து விட்டாலோ அல்லது வெளியில் தவற விட்டாலோ மொபைலை கண்டுபிடிக்க ஒரு விசில் அடித்தால் போதும் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலிலில் இருந்து விசில் சத்தம் அல்லது பாட்டு சத்தம் வரும். 25க்கும் மேற்பட்ட பாடல்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
எப்படி செட்டிங்ஸ் செய்வது என்பதை கீழே படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.

கீழே டவுன்லோட் பட்டனை அழுத்தி புதிய பதிப்பான Whistle Android Finder PRO 5.6 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
ஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்
முக்கிய குறிப்பு: தயவு செய்து நகல் எடுத்து தங்கள் தளங்களில் பதிவிடாதீர்கள். ஒரு பதிவு எழுதும் முன் ஆதாரங்கள் திரட்டி, படங்கள் தயார் செய்து, எழுதிய பின்னர் பிழை திருத்தி பதிவிட்டால் ஒரே வினாடியில் தங்கள் தளத்தில் பதிவிடுவது எந்த விதத்தில் நியாயம்?
Like FB Page:
அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.