WhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. எனவே WhatsApp ஒவ்வொருநாளும் தன்னை புதுபித்து வருகிறது. சென்ற மாதம் வெளிவந்துள்ள WhatsApp Version 2.12.437 என்ற புதிய பதிப்பில் ஒரு குருப்ல 256 பேர் வரை இணைக்க முடியும். மற்றும் பல புதிய வசதிகள் இணைத்தார்கள். இப்போது உள்ள புதிய v2.12.493 வெர்சனில் பற்பல ஸ்மைலீஸ், விரைவாக பேக்கப் செய்ய வசதி என பல வசதிகள் இருக்கிறது.
இப்போதே தளத்தில் சென்று புதிய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். பிளே ஸ்டோர்ல கிடைக்காத WhatsApp தளத்திலும் கிடைக்காத இந்த புதிய WhatsApp Messenger v2.12.493 Latest APK டவுன்லோட் செய்யுங்கள். புதிய வசதிகளை வசதிகளை அறிந்துக்கொள்ளுங்கள்.
இந்த பதிப்பில் விரைவில் உலகம் முழுவதும் வீடியோ கால் இலவசமாக பேசும் ஆப்சன் தர இருக்கிறார்கள்.
இன்று வெளியிடப்பட்ட புதிய WhatsApp Messenger v2.12.493 கீழே பட்டன் அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

FB Page லைக் செய்யுங்கள்.
நீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
MARCH 2016 TOP 5 MOBILES:
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு
WhatsApp Tips Tricks
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.