Home » , , , , , » சற்று முன் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.0 டவுன்லோட் செய்யுங்கள்.

சற்று முன் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.0 டவுன்லோட் செய்யுங்கள்.

UC Browser Mini என்றாலே துரித வேகத்தில் இயங்கும் பிரவுசர் செயலி என்று அனைவருக்குமே தெரியும். அதிலும் இப்போது வெளிவந்து இருக்கும் UC Mini பிரவுசர் மின்னல் வேகத்தில் இயங்குகிறது. இந்தியா எவ்வளவுதான் இணைய வேக தொழில்நுட்பத்தில் முன்னேறினாலும் பெரும்பாலான மக்கள் 2G வேகத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு அனைவருக்கும் UC Mini ஒரு வரபிரசாதமாகவே அமைந்து இருக்கிறது. அதனை மனதில் கொண்டு UC நிறுவனம் இன்று துரித வேகத்தில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான UC Browser Mini வெளியீட்டுள்ளது.


இதில் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட், வேகமான இயக்கம், கிராஸ் ஆகாத தன்மை என பல புதிய வசதிகளை உட்புகுத்தி உள்ளார்கள். டவுன்லோட் பட்டன் கீழே. இதன் வசதிகளை படித்துக்கொள்ளுங்கள்.

UC Browser Mini – Smooth v10.7.0  

Requirements: 2.1
Overview: UC Browser Mini for Android gives we a good browsing knowledge in a little package. It’s a lightweight browser generally useful to users of Android phones with revoke specs and reduction storage space, though still packaged with good features.

✔ “The smaller distance of UC Browser Mini lets it bucket pages noticeably faster than other browsing apps.” – Download.cnet.com
✔ “Fast. Clean interface. Plenty of customizable facilities to revoke information consumption.” – PC Magazine
Main Features
★ Tiny Size – Despite a tiny package, get a good browsing experience!
★ Navigation Cards (for India only) – Get internal calm services (such as videos, cricket, etc) on your navigation.
★ Fast Browsing – Faster browsing mode for time and information use saving.
★ Smart Downloading – Supports multiple, background, and cloud downloading with automobile reconnection.
★ Control Videos with Gestures – Gesture commands combined to control video swell and adjust volume.
★ Incognito Browsing – Incognito browsing protects your privacy.
★ Night Mode – Switch to night mode to review some-more absolutely during night.
★ More to Discover -Cloud Download, QR Code, Free Disk, Save Page, Text-Only, Full Screen, Data Usage, Check Network etc.


WHAT’S NEW
1. Cricket Notifications [Only for India, Pakistan Bangladesh]
Never skip any cricket measure by checking your phone’s presentation bar in real-time.
2. Smoother Faster
Spot what we wish faster by shifting a home page some-more smoothly.
3. Stable Crash Free
Remains fast even on Android 2.1 or Android 2.2 handling system.
This app has no advertisements

 
Mirror Link

டவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள் 

Like FB Page :

அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். 

இவ்வார சிறப்பு பதிவுகள். 

சூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி?

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட