Home » , , , » Tubemate Youtube Downloader v2.2.6.650 LATEST FULL APK

Tubemate Youtube Downloader v2.2.6.650 LATEST FULL APK


உங்கள் மொபைலில் நீங்கள் விரும்பிய Youtube, Facebook, DailyMotion,  Vimeo, Google, Twitter, MetaCafe என எந்த ஒரு தளத்தில் காணும் வீடியோவையும் டவுன்லோட் செய்து நினைத்த நேரத்தில் பார்க்கும் வசதிக்கொண்ட மிக சிறிய அப்ளிகேஷன்தான் Tubemate App. இதன் தற்போதைய புதிய முழுமையான பதிப்பை இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். முக்கியமாக இதில் விளம்பரம் கொஞ்சம் கூட இருக்காது. மேலும் இதன் சிறப்புகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.



இந்த புதிய Tubemate  Youtube Downloader  சிறப்பு வசதிகள் என்ன?

1. எந்த தளத்தில் உள்ள வீடியோவையும் நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.

2. இதில் MP3 Convertor இணைக்கப்பட்டு இருக்கு.

3. UHD, FHD, QHD, HD, HQ வீடியோ என எந்த ஃபார்மட்டுக்கும் மாற்றி டவுன்லோட் செய்ய முடியும்.

4. வீடியோவில் உள்ள ஆடியோ மட்டும் தானிய பிரித்து சேமிக்க முடியும்.

5. Play List ஆப்சன்கள் இணைக்கப்பட்டு இருக்கிறது.

6. ஒரே நேரத்தில் பல வீடியோகளை டவுன்லோட் செய்ய முடியும்.

7. இதில் டவுன்லோட் மேனேஜர் உள்ளதால் துரித கதியில் டவுன்லோட் செய்ய முடியும்.

8. பாப்பப் விளம்பரம், ஸ்லைட் விளம்பரம் என எந்த ஒரு விளம்பரமும் வராது.
அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யும் முன் 
ஒரு முறை ஷேர் செய்து விடுங்கள். 

Buy now

FB Page லைக் செய்யுங்கள்:

நீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

MARCH 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட