Home » , , , , » Telegram App புதிய பதிப்பு. 5000 பேர் வரை குருப்ல மெம்பராக இணைக்கலாம்.

Telegram App புதிய பதிப்பு. 5000 பேர் வரை குருப்ல மெம்பராக இணைக்கலாம்.

WhatsApp மெசேஞ்சர் அப்ளிகேசனுக்கு ஒரே பெரிய போட்டியாளர் Telegramதான். இந்த இரண்டு நிறுவனத்துக்கும் மிக பெரிய போட்டி, சற்று தினறிதான் போனது WhatsApp. Telegram 1000 பேர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்ற வசதியை தந்தது. உடனே WhatsApp போட்டியை சமாளிக்க இனி 256 பேர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்றது. இப்ப Telegram சென்ற மார்ச் 13ஆம் தேதி 5000 பேர் வரை ஒரு குழுமத்தில் இணைக்க முடியும், இதனை சூப்பர்குருப் என்று அறிவித்துள்ளது. மேலும் இதை ஒரு பப்ளிக் குருப்பாக இயக்க முடியும் என்று அறிவித்தது. இது WhatsAppக்கு பெரிய சவால்தான். சவாலை சமாளிக்குமா WhatsApp? பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது வெளியிடப்பட்டு உள்ள புதிய Telegram பதிப்பை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.


About Telegram App: 

Telegram is a messaging app with a focus on speed and security. It’s super-fast, simple, secure and free.
Telegram seamlessly syncs across all of your devices and can be used on desktops, tablets and phones alike. You can send an unlimited amount of messages, photos, videos and files of any type (.doc, .zip, .pdf, etc.). Telegram groups have up to 5000 people and you can create channels to broadcast messages to an unlimited number of subscribers. Be sure to check our website for a list of Telegram apps for all platforms.

We built Telegram to make messaging speedy and safe again, without the usual caveats.

Why Switch to Telegram?

FAST: Telegram is the fastest messaging app on the market because it uses a distributed infrastructure with data centers positioned around the globe to connect users to the closest possible server.

SECURE: We made it our mission to provide the best security among mass messengers. Telegram heavily encrypts all your data with time-tested algorithms.

CLOUD STORAGE: Telegram seamlessly syncs across all your devices, so you can always securely access your data. Your message history is stored for free in the Telegram cloud. Never lose your data again!

GROUP CHAT & SHARING: With Telegram, you can form large group chats of up to 1000 members, quickly share large videos, documents (.doc, .ppt, .zip, etc.), and send an unlimited amount of photos to your friends.

RELIABLE: Built to deliver your messages in the minimum bytes possible, Telegram is the most reliable messaging system ever made. It works even on the weakest mobile connections.

100% FREE & NO ADS: Telegram is free and will always be free. We are not going to sell ads or introduce subscription fees.

PRIVACY: We take your privacy seriously and will never give third parties access to your data.

For those interested in maximum privacy, Telegram offers Secret Chats. Secret Chat messages can be programmed to self-destruct automatically from both participating devices. This way you can send all types of disappearing content — messages, photos, videos and even files. Secret Chats use end-to-end encryption to ensure that a message can only be read by its intended recipient.


WHAT'S NEW

v. 3.7.0
PUBLIC GROUPS, PINNED POSTS, 5,000 MEMBERS
- Groups can now have 5,000 members (up from 1,000)
- Groups of any size may be converted to supergroups

New tools for supergroup admins:
- Make your group public by setting up a public link – anyone will be able to view the chat and join it
- Pin messages to keep important updates visible and notify all members

- Select messages to delete, report as spam, block users, or remove all messages from a user.





நண்பரே மறக்காமல் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள் 

Like FB Page:

[அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். ]



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட