இந்த மொபைலில் 4" அங்குலம் (480 x 800 pixels) டச் டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3 GHz Quad-Core ARM H7 பிராசசருடன் இருக்கிறது, 1GB RAM, 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. முன் பக்கம் 3.2 மெகா பிக்ஸெல் காமிராவுடன் LED பிளாஷ் இருக்கிறது மற்றும் பின் பக்கம் 1.3 மெகா பிக்ஸல் உள்ளது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கு. 3G சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் (Regular SIM Card) உள்ள மொபைல். இதை தவிர 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2000 mAh இருக்கிறது. இந்த பிரசசருக்கு இந்த பேட்டரி சேமிப்பு போதுமானதே.
Reach Cogent Specs:
4-inch (480 x 800 pixels) Display
1.3 GHz Quad-Core ARM H7 Processor
1GB RAM,
8GB Internal Memory,
Expandable memory up to 32GB with micro SD
Android 5.1 Lollipop
Dual SIM - Regular SIM Card
3.2 MP LED Flash,
1.3 MP
3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
Dimensions (mm) 118.70 x 64.30 x 9.80
Weight (g) 105.20
Headphones: 3.5mm
FM: Yes
Removable battery: No
Colours Red, White, Gold, Black
2000 mAh battery
Colour: Sandstone Gray and Leather Black
இதன் விலை Rs. 2900 மட்டுமே.
பலம்: பல வசதிகள் நிறைவு தருகிறது.
பலவீனம்: பெரிதாக ஒன்றுமில்லை
தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.
இந்த மொபைல் ShopClues தளத்தில் விற்பனைக்கு வந்து விட்டது. இந்த மொபைலை ரிஜிஸ்டர் செய்து ஃப்ளாஷ் விற்பனையில் மட்டுமே பெற முடியும். நாளை மறுநாள் மார்ச் 20 நாள் முதல் விற்பனை நாள். இன்றே ரெஜிஸ்டர் செய்து 1000 ரூபாய் மதிப்புள்ள செல்ஃபி ஷிடிக்கை இலவசமாக பெறுங்கள். கீழே உள்ள ஸினாப்டீல் லோகோ கிளிக் செய்து விவரம் அறிந்துக்கொள்ளுங்கள்.
இந்த மொபைலை வாங்க: http://www.shopclues.com/reach-cogent.html
இந்த மொபைலை எங்கே சர்வீஸ் செய்யலாம் ? இங்கே கிளிக் செய்யுங்கள்.
கீழே சில மொபைலை ஒப்பிட்டு பார்ப்போம்.
BRANDS
|
REACH COGENT
|
INTEX AQUA 3G PRO
|
MICROMAX BOLT Q324
|
PROCESSOR
|
1.3 GHz Quad Core
|
1 GHz Single Core
|
1.2 GHz Quad Core
|
RAM
|
1GB RAM
|
512 MB RAM
|
512 MB RAM
|
CAMERA
|
3.2 MP Rear Camera
1.3 MP Front Camera |
2 MP Rear Camera
0.3 MP Front Camera |
2 MP Rear Camera
0.3 MP Front Camera |
OPERATING SYSTEM
|
Android v5.1 (Lollipop)
|
Android v4.4.2 (Kitkat)
|
Android v4.4.2 (Kitkat)
|
BATTERY
|
2000 mAh
|
1400 mAh
|
1450 mAh
|
STORAGE
|
8GB
|
4GB
|
4GB
|
PRICE
|
Rs. 2999 /-
|
Rs. 3299 /-
|
Rs. 3499 /-
|
நண்பரே மறக்காமல் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்
Like FB Page:
[அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். ]
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.