Home » , , , , , » Poweramp Music Player 2.0.1.0 Build 586 Full APK

Poweramp Music Player 2.0.1.0 Build 586 Full APK


Poweramp Music Player தெரியாதவர்கள் இருக்க முடியாது. நாம் வாங்கிய ஸ்மார்ட்போனை தயாரித்த நிறுவனம் கூகிள் மியூசிக் போன்ற ஏதேனும் ஒரு மியூசிக் பிளேயர்களை பதிந்தே தருவார்கள். ஆனால் மூன்றாம் தரப்பு மியூசிக் பிளேயர்களே பாடலை கேட்க பார்க்க ரம்மியமாக உள்ளது. Poweramp மியூசிக் பிளேயர்கள் மிகவும் புகழ் பெற்றது. இது போல சிறந்த மியூசிக் பிளேயர் பார்க்கவே முடியாது. இன்றைய அப்ளிகேஷன் பதிவில் Poweramp Music Player PRO 2.0.1.0 Build 586 Full APKடவுன்லோட் செய்து அதில் பாடல்களை கேட்டு மகிழுங்கள். இந்த PRO மியூசிக் பிளேயரை ROOT செய்யாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது? இதன் சிறப்பு வசதிகள் என்ன என்பதை பதிவில் பார்ப்போம்.

Poweramp-unlocker-pro

Poweramp PRO எப்படி இன்ஸ்டால் செய்வது?

1. கீழே உள்ள டவுன்லோட் பட்டன் டச் செய்து புதிய Poweramp Music Player 2.0.1.0 Build 586 பதிப்பையும் மற்றும் புதிய Lucky Patcher v6.1.1 என்ற அப்ளிகேசனையும் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. 
Poweramp மியூசிக் பிளேயரை இன்ஸ்டால் செய்யுங்கள். அதன் பிறகு Poweramp App குளோஸ் செய்து விட்டு Lucky Patcher ஆப் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யுங்கள். 
3. அந்த ஆப் ஒரு லிஸ்ட் காண்பிக்கும் அதில் Poweramp டச் செய்து தேர்வு செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் Apply Custom Patch By SanX என்பதை டச் செய்து ஓகே செய்யுங்கள். அவ்வளவுதான். இனி 
Poweramp PRO பதிப்பில் உங்களுக்கு பிடித்த இசையை கேட்டு மகிழலாம். 
Poweramp PRO வசதிகள் மற்றும் எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை ஆங்கிலத்திலும் பார்ப்போம். 

Poweramp World's Most Popular And Powerful Android Music Player With High Quality 10 band Equalizer.

Features:
  • Plays MP3, mp4 / m4a (incl. AAC), OGG, WMA *, FLAC, WAV, APE, WV, TTA, MPC, AIFF (* some wma pro may require NEON support)
  • 10-band equalizer optimized for all supported formats, presets, custom presets
  • Separate powerful Bass and treble adjustment
  • stereo, mono mix, balance eXpansion
  • crossfade
  • gapless
  • playback gain
  • plays songs from folders and the library itself
  • tail dynamic
  • lyrics support, including lyrics search via Plugin musiXmatch
  • embed and independent .cue files support
  • m3u support, M3U8, PLS, WPL playlists
  • Cover art animation based on OpenGL
  • downloads missing album art
  • custom visual themes, many skins available in Play
  • 4 types of widgets with many selectable styles, advanced customization; Android widgets on the lock screen 4.2
  • Configurable display block
  • headset support, automatic Resume on headset and / or BT connection (can be disabled in the settings)
  • tag editor
  • Fast scanning library
  • High level of customization via settings
    Instruction:
    1. Download Both Files For Given Link
    2. Install One By One
    3. Don't Run
    4. Run Lucky Patcher
    5. Apply Custom Patch By SanX
    6. That's it


      


    Like FB Page:


    அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


    குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
    இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
    subscribe

    இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

    பதிவுகளை தேட