Home » , , , , , » OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

தகவல்குரு பதிவுகளை அன்றாடம் படித்து வரும் நண்பர்கள் பலர் புதிய OGWhatsApp வெர்ஷன் வேண்டும் என்று கடந்த சில தினங்களாக கேட்டு வந்தார்கள். சிலர் எங்களுக்கு மின்னஞ்சல் செய்து இருந்தார்கள். அவர்கள் விருப்பத்திற்க்காக இந்த மார்ச் மாதத்தில் வெளியான OGWhatsApp 4x அப்ளிகேசனை உங்களுக்கு தருகிறேன். தேவைப்படுவோர்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள், எப்படி இன்ஸ்டால் செய்வது?



OGWhatsApp நேரடியாக இன்ஸ்டால் செய்ய முடியாது. ஏற்கனவே இன்ஸ்டால் செய்த WhatsAppக்கான ஃபோல்டர் பெயர் மாற்றம் செய்த பின்னரே இதனை இன்ஸ்டால் செய்ய முடியும். (ஆனால் GBWhatsApp நேரடியாக இன்ஸ்டால் செய்திட முடியும் என்பதை நாம் ஏற்கனவே வேறு ஒரு பதிவில் பார்த்து இருக்கிறோம்.

OGWhatsApp எப்படி இன்ஸ்டால் செய்வது?

மெமரி கார்ட் அல்லது இன்டெர்னல் ஸ்டோரேஜ்ல உள்ள WhatsApp என்ற போல்டரை ES File Manager மூலம் அல்லது வேறு ஏதாவது File Manager மூலம் OGWhatsApp என பெயர் மாற்றுங்கள். இப்போது ஏற்கனவே இன்ஸ்டால் செய்த ஒரிஜினல் WhatsApp UnInstall செய்யுங்கள். பிறகு கீழே டவுன்லோட் செய்த புதிய OGWhatsApp 4 இன்ஸ்டால் செய்யுங்கள். அதன் பிறகு ஒரிஜினல் WhatsApp இன்ஸ்டால் செய்யுங்கள். அவ்வளவுதான்.

சந்தேகம் இருந்தால் FB Page ல கேளுங்கள்.

Like FB Page :

அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். 

MARCH 2016 TOP 5 MOBILES: 

இவ்வார சிறப்பு பதிவுகள். 



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட