Home » , , , » Lenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் வெளியீடு. குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Lenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் வெளியீடு. குறைந்த விலையில் அதிக வசதிகள்.

இன்றைய சூழ்நிலையில் போட்டியை சமாளிக்க பட்ஜெட் விலையில் அதிக வசதிகளுடன் மொபைல் தயாரித்து வெளியீட்டால்தான் இந்திய மொபைல் சந்தையில் நிரந்தரமான இடத்தை பிடிக்க முடியும். அதனால்தான் சாம்சங் முதல் லெனோவா வரை பட்ஜெட் மொபைல்களை நல்ல தரத்துடன் அதிக வசதிகளுடன் தயாரித்து மார்க்கெட்ல இறக்கி விடுகிறார்கள். நேற்று வெளியிடப்பட்ட Lenovo Vibe K5 Plus இதுக்கு ஒரு எடுத்துகாட்டு. சரி இந்த மொபைலில் என்னென்ன வசதிகள் இருக்கு வாங்க பார்க்கலாம்.


இந்த மொபைல் திரை உயரம் 5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்பிளேயுடன் 450 nits brightness உள்ளது. Octa-Core Qualcomm Snapdragon 616 ( 4 x 1.2 GHz Cortex A53 + 4 x 1.5 GHz Cortex A53) 64-bit பிராசசருடன்  Adreno 405 GPU இருக்கிறது, 2GB LPDDR3 RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB வரை microSD மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash, Omnivision OV13850 சென்சாருடன் உள்ளது. இதன் மூலம் 1080p video recording செய்ய முடியும்.  மற்றொரு 8 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை மைக்ரோ (micro + micro) சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2750 mAh இருக்கிறது.

Lenovo Vibe K5 Plus Specs:

5-inch (1920 x 1080 pixels) Full HD IPS display, 450 nits brightness
Octa-Core Qualcomm Snapdragon 616 ( 4 x 1.2 GHz Cortex A53 + 4 x 1.5 GHz Cortex A53) 64-bit processor with Adreno 405 GPU
2GB LPDDR3 RAM,
16GB Internal Storage,
Expandable memory up to 128GB with microSD
Android 5.1 (Lollipop)
Dual SIM (micro + micro)
13MP rear camera with LED Flash, Omnivision OV13850 sensor, f/2.2 aperture, 5P lenses, 1080p video recording
5MP front-facing camera, f/2.8 aperture, 4P lenses
3.5mm audio jack, FM Radio, dual speakers, Dolby Atmos, PM8916 audio codec
Dimensions: 142x71x8.2mm; Weight: 142g
4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS
2750mAh removable battery
Colour: Platinum Silver, Champagne Gold and Graphite Gray

இந்த மொபைலின் விலை வெறும்: 8499 ரூபாய் மட்டுமே.

இந்த மொபைல் Flipkart தளத்தில் மார்ச் 23ஆம் தேதி முதல் நேரிடையாக வாங்க முடியும். இந்த மொபைலை வாங்க அல்லது மேலும் விவரம் அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் இந்த மொபைலும் இடம் பெறலாம். நல்லதொரு மொபைல். பேட்டரி சற்று கூடுதலாக இருந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்து இருக்கும்.


நண்பரே மறக்காமல் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள் 

Like FB Page:

[அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். ]

இவ்வார சிறப்பு பதிவுகள். 

சூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி?


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட