Home » , , , » Intex Cloud Jewel ஸ்மார்ட்போன் வெளியீடு 5" HD, 2GB RAM, 16GB ROM, 4G LTE மற்றும் பல வசதிகளுடன்...

Intex Cloud Jewel ஸ்மார்ட்போன் வெளியீடு 5" HD, 2GB RAM, 16GB ROM, 4G LTE மற்றும் பல வசதிகளுடன்...

Index நிறுவனம் கூட சமீப காலங்களில் நல்ல ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் நிறைவான வசதிகளோடு வெளியீட்டு உள்ளது. Intex Cloud Jewel மொபைல் கூட நல்ல மொபைல்தான். இந்த ஸ்மார்ட்போனில் 5" HD டிஸ்ப்ளே, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 4G LTE மற்றும் பல வசதிகளுடன் வெளியீட்டு இருக்கிறது. இதன் விலை 5999 மட்டுமே. இன்றைய பதிவில் Intex Cloud Jewel ஸ்மார்ட்போன் முழுவிவரங்களை பார்ப்போம்.



இந்த மொபைலில் 5" அங்குலம் HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1GHz Quad-Core MediaTek MT6735 பிராசசருடன் Mali-T720 GPU இருக்கிறது, 2GB RAM இருக்கு, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கு, இதில் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. பின் பக்கம் 8 மெகா பிக்ஸெல் காமிராவுடன் LED பிளாஷ்  இருக்கிறது மற்றும் முன் பக்கம் 2 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கு. முக்கியமா 4G சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் (Dual SIM) உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, 3.5mm audio jack, FM Radio என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.

Intex Cloud Jewel Specifications

5-inch (1280 x 720 pixels) HD glass display
1GHz Quad-Core MediaTek MT6735 processor with Mali-T720 GPU
2GB DDR3 RAM, 16GB internal memory, expandable memory up to 32GB with MicroSD
Dual SIM
Android 5.1 (Lollipop)
8MP rear camera with LED Flash
2MP front-facing camera
Dimensions: 143.5×71.4×8.95 mm; Weight: 140g
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS

2500mAh battery

விலை 5999 மட்டும். 

இந்த மொபைல்  Grey and Champagne நிறங்களில் SNAPDEAL தளத்தில் இப்போது நேரடி விற்பனைக்கு வந்து உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள SNAPDEAL பட்டன் டச்/கிளிக் செய்து தளத்தில் மேலும் விவரம் பார்க்கவும் வாங்கவும் செய்யலாம்.



இந்த மொபைல் White, Black, Pink, Gold மற்றும் Blue  நிறங்களில் வரும். இந்தியாவில் விரைவில் ஆன்லைனில் கிடைக்க இருக்கிறது.

பலம்:  பல நல்ல வசதிகள் இருக்கு.

பலவீனம்:  முன் புற கேமரா,

தகவல்குரு மதிப்பீடு: பணத்திற்க்கு தகுந்த மதிப்பு இருக்கு.


Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட