Home » , , » Internet Download Manager (IDM) 6.25 build 11 டவுன்லோட் செய்யுங்கள்.

Internet Download Manager (IDM) 6.25 build 11 டவுன்லோட் செய்யுங்கள்.

நாம் இணையத்தில் மென்பொருள் அல்லது வீடியோ போன்ற பைல்களை பிரவுசர் மூலம் டவுன்லோட் செய்தால் சராசரியான வேகத்தில் டவுன்லோட் ஆகும். அதுவே IDM என்கிற Internet Download Manager மூலம் டவுன்லோட் செய்தால் மும்மடங்கு முழுவேகத்தில் விரைவாக டவுன்லோட் ஆகும்.  இன்று வரை IDM அப்ளிகேசனை தட்டிக்கொள்ள எந்த டவுன்லோட் மானேஜரும் வரலை. இன்றைய பதிவில் புதிதாக வெளிவந்துள்ள Internet Download Manager (IDM) 6.25 build 11 FULL VERSION டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதையும் இப்ப பார்க்கலாம்.

இன்ஸ்டால் செய்வது எப்படி?

முதலில் Unzip செய்து IDM Setup பைலை இயங்கி இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.

பிறகு IDM Close செய்து விட்டு IDM Universal Web Crack என்ற பைலை இயக்கி Crack என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். உங்கள் IDM முழு பதிப்பாக மாறிவிடும்.

குறிப்பு: நீங்கள் Avast போன்ற ஆண்டிவைரஸ் உங்கள் கணினியில் நிறுவி இருந்தால் சிஸ்டம் ட்ரேயில் அதனை வலது கிளிக் செய்து 10 நிமிடம் Active shield நிறுத்தி வையுங்கள். இல்லையேல் CRACK வேலை செய்யாது. இன்ஸ்டால் & Activate செய்த பிறகு வழக்கம் போல ஆன்டிவைரஸ் இயங்கலாம்.


டவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள் 

Like FB Page :

அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். 

இவ்வார சிறப்பு பதிவுகள். 

சூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி?

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட