இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) IPS HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3 GHz Quad-Core MediaTek MT6735 பிராசசருடன் Mali-T760 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 64GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. முக்கியமாக முன் பக்கம் 8 மெகா பிக்ஸெல் LED பிளாஷ் காமிராவுடன் Samsung S5K3H7 sensor இருக்கிறது மற்றும் பின் பக்கம் 8 மெகா பிக்ஸல் உள்ளது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஸ்மல்லவ் InLife UI 2.0 யூசர் இன்டர்பேஸ் இருக்கு. 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE/3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. OTG வசதி பெரும்பாலும் வாய்ப்பு இருக்கும். பின்னர் விவரம் கேட்டு அறிய தருகிறேன். இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது. இந்த பிரசசருக்கு இந்த பேட்டரி சேமிப்பு போதுமானதே.
InFocus Bingo 50 Specs:
5-inch (1280 x 720 pixels) IPS on-cell display
1.3 GHz Quad-Core MediaTek MT6735 processor with Mali-T760 GPU
3GB RAM,
16GB Internal Memory,
Expandable memory up to 64GB with micro SD
Android 6.0 (Marshmallow) with InLife UI 2.0.
Dual SIM
8MP auto focus rear camera with LED Flash, f/2.2 aperture, Samsung S5K3H7 sensor
8MP auto focus front-facing camera, f/2.2 aperture
4G LTE/3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2500 mAh battery
Colour: Sandstone Gray and Leather Black
இதன் விலை Rs. 7499 மட்டுமே.
பலம்: பல வசதிகள் நிறைவு தருகிறது.
பலவீனம்: பெரிதாக ஒன்றுமில்லை
தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.
இந்த மொபைல் ஸினாப்டீல் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைலை ரிஜிஸ்டர் செய்து ஃப்ளாஷ் விற்பனையில் மட்டுமே பெற முடியும். நாளை மறுநாள் மார்ச் 20 நாள் முதல் விற்பனை நாள். இன்றே ரெஜிஸ்டர் செய்து 1000 ரூபாய் மதிப்புள்ள செல்ஃபி ஷிடிக்கை இலவசமாக பெறுங்கள். கீழே உள்ள ஸினாப்டீல் லோகோ கிளிக் செய்து விவரம் அறிந்துக்கொள்ளுங்கள்.
நண்பரே மறக்காமல் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்
Like FB Page:
[அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். ]
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.