இந்த வீடியோ கால் பேசும் வசதி இப்போது புதிய WhatsApp உள்ளிணைக்கப்பட்ட பதிப்புகள் வெளிவர தொடங்கினாலும் WhatsApp இன்னும் டெஸ்ட்டில்தான் வைத்து உள்ளது. ஆனால் ஒரு மிக சிறிய ஆப் மூலம் உங்கள் WhatsApp ஆப்ல உள்ள நண்பர்களுடன் HD வீடியோ தரத்தில் வீடியோ கால் பேச முடியும். இதற்கு இந்த ஆப் இருவரிடமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
இங்கே கிளிக் செய்து Booyah Video Chat for WhatsApp என்ற சிறிய ஆப் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆனதும் Booyah ஆப் திறந்து Start Now பட்டனை அழுத்துங்கள். அடுத்து வரும் பக்கத்தில் Add Friend This Chat என்பதில் கிளிக் செய்து உங்கள் நெருங்கிய நண்பர்களை தேந்தெடுங்கள். உங்கள் நண்பர் இந்த Booyah பயன்படுத்தினால் மட்டுமே இதில் இணைக்க முடியும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்த பதிவை உங்கள் WhatsApp நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
இதில் முக்கிய வசதிகள்.
1. நண்பர் ஒருவருடன் கால் செய்ய முடியும்.
2. நண்பர்கள் குழுவாக ஒரே நேரத்தில் WhatsApp வீடியோ கால் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 12 நண்பர்களுடன் முகத்தை பார்த்து உரையாட முடியும்.
3. இதில் செக்யூரிட்டி அதிகம் எனவே பாதுகாப்பாக பேச முடியும்.
மேலும் தகவல்களுக்கு எங்கள் முகநூல் பக்கத்தில் கேளுங்கள்.
அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யும் முன்
ஒரு முறை ஷேர் செய்து விடுங்கள்.


Like FB Page :
நீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
MARCH 2016 TOP 5 MOBILES:
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
WhatsApp Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.