Home » , , , , » GBWhatsApp v4.15 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள். ஏராளமான புதிய வசதிகள்.

GBWhatsApp v4.15 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள். ஏராளமான புதிய வசதிகள்.


நேற்று GBWhatsApp v4.15  புதிய பதிப்பு வெளியீடப்பட்டது.  தகவல்குரு தளம் உங்களுக்காக பல புதிய வசதிகள் நிறைந்த புதிய பதிப்பை வழங்குகிறது. GBWhatsApp எரிச்சலூட்டும் GBWhatsApp Update மெசேஜ் இந்த பதிப்பில் வராது. இந்த பைல்களை டவுன்லோட் செய்யும் முன் புதிய வசதிகள் என்ன என்பதை பார்ப்போம்.

GBWhatsApp v4.15 புதிய பதிப்பில் புதிய வசதிகள் அதிகம் சேர்க்கப்பட்டு உள்ளது. அவை ஆங்கிலத்தில் கீழே கொடுத்து உள்ளேன். கீழே டவுன்பட்டன் சுட்டியும் இருக்கிறது டவுன்லோட் செய்து புதிய வசதிகளை பயன்படுத்தி பாருங்கள்.

GBWhatsApp is an alternative version of the WhatsApp and is based on the latest version of the application of WhatsApp 2.12.453 and supports all Android devices in addition to other features which are listed below.

* The possibility of hiding to appear
* privacy options
* possibility to distinguish between collective messages and regular
* possibility of a lock for Watts in August password
* the ability to send video size 30 MB instead of 16 MB
* ​​the possibility of sending 90 image at once without 10
* possibility of a case of the number of dependent characters 250 instead of 139 symbols
* the possibility of pressure on the links without storing the message sender or the number of the owner
* counter statistics for groups
* View the media without loading
* the possibility to hide the name and the date when copying two or more
* ability to copy case
* the possibility of changing the program format, and change the program icon and notices
* and many more features.

What's New In v4.15?
1) Update to version 2.12.453
2) ability to send files
3) add all the new VSAT
4) Repair is not possible to paste in WAMOD Fund
5) fix the problem of overlapping text in the
form of Hangouts Fund
6) fix an end date version and the stoppage
of work
7) Other reform
8) Reactivation 1.4 option to display profile pictures in chat
9) Fixed a delay in the presentation of other appearance in the talks
10) Fix does not work the message color in the conversation change option.
11) Repair collapse when activation the lock, select a contact, press the VSAT button, make a call.
12) If you encounter a problem to send image or message you should delete it and install it again.
13) Other Reforms.


மேற்க்கண்ட புதிய பதிப்பு அனைத்து மொபைலுக்கும் பொருந்தும். ஒரு வேலை உங்கள் மொபைலில் வொர்க் ஆகாமல் போனால் மற்றொரு வகையான GBWhatsApp3 4.15 பாதிப்பை இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான அப்ளிகேசனை பெற எங்களுக்கு எழுதுங்கள். நேரம் கிடைக்கும் போது லிங்க் செய்கிறோம். எங்களை Live Chat Supportல் கூட தொடர்புக்கொள்ள முடியும்.

Like FB Page :

நீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

MARCH 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

ThagavalGuru.com தளத்தில் பதிவிடபடும் பதிவுகள் சுயமாக எழுதப்பட்டவை எனவே காப்புரிமை பெற்றது. நகல் எடுத்து தங்கள் தளத்தில் பதிவிட எங்களிடம் அனுமதி கேட்க வேண்டும். Contact us
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட