Home » , , , » Flipkart தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு - ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.

Flipkart தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு - ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.



Flipkart மின் வணிக தளத்தின் Big Billion Day விற்பனை போன்று மீண்டும் இந்த மார்ச் 7, 8 மற்றும் 9 தேதிகளில் Flipkart App மூலம் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள், எலெட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருள்களை விற்க தொடங்கியுள்ளார்கள். இந்த பதிவில் சலுகை விலையில் கிடைக்ககூடிய பல நல்ல ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒரு லிஸ்ட் கொடுத்து இருக்கேன். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கீழே உள்ள லிஸ்ட்டில் உங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்ஃபோன் மீது கிளிக் செய்து Flipkart App மூலம் வாங்குங்கள். அதற்கு முன் சமீபத்தில் வெளியிடப்பட்ட Flipkart App இங்கே கிளிக் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த சலுகை App மூலம் மட்டுமே.



ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்

மொபைல் பெயரின் மீது கிளிக் செய்து சிறப்பு சலுகையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்கலாம்.

Samsung Galaxy On7 – Rs. 10190 exchange upto Rs. 6,000
Samsung Galaxy On5 – Rs. 8190   exchange upto Rs. 5,000

Lenovo K3 Note – Rs. 8,999 (Rs. 1000 off) and exchange upto Rs. 6,000
Lenovo Vibe P1m – Rs. 7,499 (Rs. 500 off) and exchange upto Rs. 4,000
Lenovo Vibe P1 – Rs. 14,999 (Rs. 1000 off)

Nexus 6P 64GB – Rs. 39,499 (Rs. 3500 off) and exchange up to Rs. 20,000
Nexus 6P 32GB – Rs. 34,999 (Rs. 5000 off) and exchange up to Rs. 20,000

LG G4 – Rs. 32,800 (Rs. 2000 off)

Motorola Moto X Style 32GB – Rs. 25,999 (Rs. 3000 off) and exchange upto Rs. 17,000
Motorola Moto X Style 16GB – Rs. 23,999 (Rs. 3000 off) and exchange upto Rs. 16,000
Motorola Moto X Play 32GB – Rs. 17,999, exchange upto Rs.7,000
Motorola Moto X Play 16GB – Rs. 15,999 (Rs. 1000 off) and exchange upto Rs.9,000
Motorola Moto X Play 32GB with Turbo Charger – Rs. 17,999 (Rs. 1000 off) and exchange upto Rs.11,000
Motorola Moto X Play 16GB with Turbo Charger - Rs. 16,499 (Rs. 1000 off) and exchange upto Rs.11,000

Motorola Moto G Turbo Edition – Rs. 11,299 (Rs. 1200 off) and exchange upto Rs. 7,000
Motorola Moto G (3rd Gen.) 16GB – Rs. 9,999 (Rs. 1000 off) and exchange upto Rs. 6,000
Motorola Moto E (2nd Gen) 4G – Rs. 6,499  (Rs. 500 off) and exchange upto Rs. 4,000

Asus Zenfone 2 4GB RAM, 32GB - Rs. 14,999 (Rs. 4000 off) and exchange upto Rs. 4,000
Asus Zenfone 2 4GB RAM, 16GB - Rs. 12,999 (Rs. 4000 off) and exchange upto Rs. 4,000
Asus Zenfone 2 Laser (ZE550KL) - Rs. 8,999 (Rs. 1000 off) and exchange upto Rs. 6,000

Honor 6  - Rs. 12,999 (Rs. 2000 off) and exchange upto Rs. 7,000
Honor 4X - Rs. 8,999 – (Rs. 1000 off) and exchange upto Rs.6,000
Honor 4C – Rs. 6,999 (Rs. 2000 off) and exchange upto Rs. 4,000

Xiaomi Mi 4 16GB – Rs. 12,999 (Rs. 2000 off) and exchange upto Rs.8,000

மற்றும் பல மொபைல்கள் சலுகை விலையில் கிடைக்கிறது முக்கியமான மொபைல்களை மட்டும் மேலே லிஸ்ட்ல கொடுத்து இருக்கேன். அடுத்து டேப்லெட் சில...

டேப்லெட்கள் லிஸ்ட்
Samsung Galaxy Tab 4 T231 – Rs. 9,999 (Rs. 1251 off) and exchange upto Rs. 5,000
Alcatel Pop 8S Tablet – Rs. 7,999 (Rs. 1800 off)
Lenovo S8-50F – Rs. 6,999 (Rs. 4600 off)
HP 7 Voice Tab –  Rs. 6,499 (Rs. 500 off)
XOLO Play Tegra Note – Rs. 5,499 (Rs. 1500 off)
Micromax Canvas Tablet P290 – Rs. 2,999 (Rs. 1100 off)

இங்கே கிளிக் செய்து மேலும் பல டேப்லெட்களை கீழே ஸ்க்ரோல் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் டேப்லெட்களில் Xiaomi Mi Pad மற்றும் Asus ZenPad 7.0 சிறப்பாக உள்ளது. விலை சற்று அதிகம்தான். பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு இருக்கு.


பவர் பேங்க், ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன்
JBL Flip II (New Black Edition) – Rs. 4299 (Rs. 1000 off)
Skullcandy Headphones - Minimum 50% off
Intex Pb 11 Power Bank K 11000 mAh – Rs. 799 ( Rs. 200 off)

மற்றும் பல பவர் பேங்க் இருக்கு. 199 முதல் நல்ல பவர் பேங்க் இருக்கு. இங்கே டச் செய்யுங்கள்.

மேற்கண்ட அனைத்தும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே மேலும் குறுப்பிட்ட தேதி (09.03.2016 11:59) வரை மட்டுமே. புதிதாக மொபைல் மற்றும் உதிரி பாகங்கள் வாங்க நினப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு முன் சமீபத்தில் வெளியிடப்பட்ட Flipkart App இங்கே கிளிக் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த சலுகை App மூலம் மட்டுமே. அல்லது கூகிள் குரோம் பிரவுசர் மூலம் இங்கே கிளிக் செய்து Flipkart Lite பயன்படுத்தி விரைவாக வாங்க முடியும்.

Like FB Page :

இந்த பதிவை  ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

MARCH 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட