இப்போது வெளியிடப்பட்டு உள்ள Facebook Lite 3.0.0.4.18 பதிப்பில் மேலும் வேகமாக இணையத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் கொள்ளளவு வெறும். 860KBதான். அதாவது 1MBக்கும் கம்மி.
எனவே 2G இன்டெர்நெட் வேகத்திலும் இது துரிதமாக இயங்கும். நண்பர்களுடன் சாட் செய்ய முடியும். வேகமாக படங்களை தறவேற்ற முடியும்.
கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் FB Page ல கேளுங்கள்.
Like FB Page :
அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
MARCH 2016 TOP 5 MOBILES:
இவ்வார சிறப்பு பதிவுகள்.
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்