நேற்றிரவு Facebook நிறுவனம் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான Facebook App v69.0.0.0.63 என்ற புதிய பதிப்பை வெளியீட்டது. இந்த புதிய பதிப்பு Play Store வர சில தினங்கள் ஆகலாம். இதில் பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டதுடன் முன்பு இருந்த பிழைகளையும் சரிசெய்து வெளியீட்டு இருக்கிறது. முக்கியமாக இந்த ஆப் மிக வேகமாக இயங்கக்கூடியது என்று பேஸ்புக் நிறுவனம் தற்போது தெரிவித்து இருக்கிறது. இந்த ஆண்ட்ராய்ட் ஆப் உங்களுக்கு தேவைப்பட்டால் தளத்தில் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
Keeping up with friends is faster than ever.
• See what friends are up to
• Share updates, photos and videos
• Get notified when friends like and comment on your posts
• Play games and use your favorite apps
Facebook is only available for users age 13 and over.
Terms of Service: http://m.facebook.com/terms.php.
What's New
• Lots of Improvements
• Reliability and speed
டவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்
Like FB Page :
அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.