Home » , , , , » ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான புதிய AVG AntiVirus PRO v5.1.3.1 டவுன்லோட் செய்யுங்கள்.

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான புதிய AVG AntiVirus PRO v5.1.3.1 டவுன்லோட் செய்யுங்கள்.


ஆண்ட்ராய்ட் ஒஸ் லினக்ஸ் கெர்னல் (Linux Kernel) கட்டமைப்பில் உருவாக்கப்பட்டது. எனவே இது இயக்க முறைமை என்றும் தமிழில் சொல்லலாம். எனவே ஆண்ட்ராய்ட் ஒஸ் லினக்ஸ் கெர்னல் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதால் பாதுகாப்பு தன்மை அதிகம். உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் (root) செய்யாத வரை ஆண்டி-வைரஸ் போன்ற மென்பொருள்கள் எதையும் தனியாக நிறுவ தேவை இல்லை என்று நான் முன்னாடியே சொல்லி இருக்கேன். 

அதே நேரத்தில் நாம் மொபைலில் பயன்படுத்தும் ஒரு சில ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்ல சமீப காலமாக வைரஸ் இருக்கு என்று உறுதி செய்து உள்ளார்கள். கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் அவ்வாறு வைரஸ் உள்ள ஆப்ஸ்களை ஆராய்ந்து நீக்க தொடங்கி இருப்பதை செய்திகளில் படித்து இருப்பீர்கள். மேலும் Malware & Spyware எனப்படும் பல வகையான வைரஸ் நமது மொபைலில் உள்ள முக்கிய விவரங்களை திருடி இந்த Spyware வைரஸை வெளியிட்டவருக்கு அனுப்பி வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் முற்றிலும் உண்மைதான். 

மேலும் மொபைலை தவற விட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ இந்த ஆப் எளிதாக கண்டுபிடிக்க வசதி இருக்கு. சைலன்ட் மோடில் உள்ள மொபைலுக்கு ரிங் தரவும் வசதி இருக்கு. திருடப்பட்ட மொபைலில் உங்கள் பிரைவேட் தகவல்களை நிரந்தரமாக அழிக்கவும் இதில் வசதிகள் உண்டு. மேலும் பற்பல வசதிகள் இதில் நிறைந்து உள்ளது. கூகிள் பிளே ஸ்டோர்ல இதன் விலை 750 ரூபாய். நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பா அசந்து போவீர்கள்.  


இன்று நாம் தரும்  AVG AntiVirus PRO ஆன்டிவைரஸ் ஆப் உலகெங்கும் பத்து கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள அனைத்து சிறப்பு வசதிகள் பட்டியல் ஆங்கிலத்தில்.
 

AVG AntiVirus PRO Android Security:
★ Scan apps, settings, files, media, calls & text messages (SMS) in real-time
★ Enable finding/locating your lost or stolen phone via Google Maps™
★ Lock & wipe your phone to protect your privacy
★ Kill tasks that can slow down your phone
★ Browse the web safely and securely
★ Monitor battery, storage and data package usage
★ Filter & block unwanted calls & text messages (SMS)

Additional Features
★ App Lock - password protect app access
★ App Backup - backup apps from your device to your SD
★ Camera Trap - discreetly emails you a photo of anyone trying to unlock your phone
★ Device Lock - locks your phone whenever the SIM card is replaced

AVG AntiVirus PRO Android Security also:
★ Defends against malicious apps, viruses, malware and spyware
★ Identifies unsecure device settings and advises on how to fix them
★ Helps ensure contacts, bookmarks & text messages are safe
★ Checks media files for malicious software & security threats
★ Guards you from phishing attacks

App features:
Protection:
★ Scan downloaded apps & files and remove malicious content
★ Search, shop & use social networks with peace of mind knowing your identity & personal data are protected from phishing & malware
★ Scan websites for harmful threats. If a suspicious URL is detected, you will be redirected to a “Safe Page” (applicable only to Android's default browser and Chrome)

Performance:
★ Kill tasks & processes that can slow down or freeze up your device
★ Monitor battery consumption, set battery level notifications & enable power saving
★ Monitor traffic - keep track of your 3G/4G mobile data plan usage by getting notifications when you are near to reaching your monthly data plan limit
★ Optimize internal & SD card storage space by either uninstalling apps and games or by moving them between the internal device memory and SD card

Anti-Theft & Phone Location:
Use AVG’s remote management console or text messages (SMS) to:
★ Locate your lost or stolen phone and get help finding it via Google Maps™
★ Lock your phone and set a lock screen message to help the locator find you
★ Make your phone ring (shout) even if it is on silent mode
★ Wipe your phone and SD card content
★ Camera Trap: discreetly emails you a photo of anyone who enters 3 wrong passwords when trying to unlock your phone
★ SIM Lock: automatically locks your phone whenever someone replaces your SIM card

Privacy:
★ App Lock: lock apps to protect your privacy and safety or lock your device settings to secure its configuration
★ App Backup: backup apps from your device to your SD card so you can restore them whenever necessary
★ Call and Message Blocker: protect yourself against spammers, hackers and scammers. Get warned about suspicious text messages, filter and block unwanted calls and messages
* SMS Blocker isn’t available for Android v4.4 devices
★Wipe contacts, text messages, photos, browser history, calendar, format SD card, and restore mobile device to factory settings
AVG AntiVirus PRO Android Security is available in 32 languages.FB Page லைக் செய்யுங்கள்.

நீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

MARCH 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை. 
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட