Home » , , , , » இன்றைய புதிய பதிப்பு WhatsApp v2.12.525 APK டவுன்லோட்

இன்றைய புதிய பதிப்பு WhatsApp v2.12.525 APK டவுன்லோட்


WhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் தொடர்ந்து முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள WhatsApp ஒவ்வொருநாளும் தன்னை புதுபித்து வருகிறது. சென்ற மாதம் வெளியிட்ட பதிப்பில் ஒரு குருப்ல 256 பேர் வரை இணைக்க வசதி செய்து கொடுத்தார்கள். இப்போது வீடியோ கால் செய்யும் வசதி டெஸ்ட்ல இருக்கு. விரைவில் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்க இருக்கிறது. இப்ப WhatsApp மூலம் PDF, DOC, JPG என அனைத்து வகையான பைல்களையும் பரிமாறிக்கொள்ள முடியும். இதுவரை பார்க்காத புதிய ஸ்மைலீஸ் ஸ்டிக்கர்களை இணைத்து வந்தார்கள், விரைவாக பேக்கப் எடுக்கும் வசதி என பல வசதிகள் இருக்கிறது.

இந்த புதிய பதிப்பில் என்னன்ன இருக்கு?

1. PDF பைல்களை அனுப்பவும் பெறவும் முடியும்.
2. PDF பைல்களை வியூ பார்க்க முடியும்.
3. WhatApp அல்லது சாட் மெசேஜ் அனைத்தையும் அழித்தால் கூட ஸ்டார் மார்க் செய்த சாட் மெசேஜ்களை தனியாக பேக்கப் எடுக்க முடியும்.

WhatsApp நிறுவனம் என்ன புதிய பதிப்பு என்ன சொல்கிறது.

• You can now send and receive PDFs
• View PDFs you've sent and received by tapping Media from contact info or group info
• You can now view starred messages for a given chat from contact info or group info
• When clearing a chat, you can choose to keep your starred messages

இப்போதே புதிய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். பிளே ஸ்டோர்ல கிடைக்காத இந்த புதிய WhatsApp Messenger v2.12.525 Latest APK டவுன்லோட் செய்யுங்கள். புதிய வசதிகளை பயன்படுத்தி தெரிந்துக்கொள்ளுங்கள். 

இந்த பதிப்பில்தான் விரைவில் உலகம் முழுவதும் வீடியோ கால் இலவசமாக பேசும் ஆப்சன் Enable செய்ய இருக்கிறார்கள். இன்று வெளியிடப்பட்ட புதிய WhatsApp Messenger v2.12.525 டவுன்லோட் செய்ய கீழே பட்டனை டச் செய்யுங்கள். நன்றி!


டவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள் 

Like FB Page:

[அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். ]

இவ்வார சிறப்பு பதிவுகள். 

சூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி?


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட