Home » , , , , » இன்றைய புதிய பதிப்பு WhatsApp v2.12.522 APK டவுன்லோட்

இன்றைய புதிய பதிப்பு WhatsApp v2.12.522 APK டவுன்லோட்

WhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. எனவே முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள WhatsApp ஒவ்வொருநாளும் தன்னை புதுபித்து வருகிறது. சென்ற மாதம் வெளிவந்துள்ள WhatsApp Version 2.12.437 என்ற புதிய பதிப்பில் ஒரு குருப்ல 256 பேர் வரை இணைக்க வசதி செய்து கொடுத்தார்கள் மற்றும் பல புதிய வசதிகள் இணைத்தார்கள். இப்போது உள்ள புதிய v2.12.522 வெர்சனில் PDF, DOC, JPG என அனைத்து வகையான பைல்களையும் பரிமாறிக்கொள்ள முடியும். பற்பல ஸ்மைலீஸ், விரைவாக பேக்கப் எடுக்கும் வசதி என பல வசதிகள் இருக்கிறது.



இப்போதே தளத்தில் சென்று புதிய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். பிளே ஸ்டோர்ல கிடைக்காத இந்த புதிய WhatsApp Messenger v2.12.522 Latest APK டவுன்லோட் செய்யுங்கள். புதிய வசதிகளை பயன்படுத்தி தெரிந்துக்கொள்ளுங்கள். 

இந்த பதிப்பில்தான் விரைவில் உலகம் முழுவதும் வீடியோ கால் இலவசமாக பேசும் ஆப்சன் தர இருக்கிறார்கள். இன்று வெளியிடப்பட்ட புதிய WhatsApp Messenger v2.12.522 டவுன்லோட் செய்ய கீழே பட்டனை டச் செய்யுங்கள். நன்றி!


டவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள் 

Like FB Page :

அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். 

இவ்வார சிறப்பு பதிவுகள். 

சூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி?


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட