Home » , , , , » அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி மெகா ஆபர்.

அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி மெகா ஆபர்.

அமேசான் இந்தியா தளத்தில் இன்று மார்ச் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி மார்ச் 2016 வரை 4 நாட்களுக்கு குறுப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 5000 வரை மெகா ஆபர். சிட்டி பேங்க் கார்ட் வைத்து இருந்தால் மேலும் பத்து சதவீதம் சலுகை உண்டு.  இந்த பட்டியலில் Coolpad Note 3, Motorola மொபைல்கள் முதல் Nexus மாடல் வரை அனைத்தும் இருக்கு. புதிய மொபைல் வாங்க விருப்பம் உள்ளர்வார்கள் கீழே பட்டியலில் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போனை கிளிக் செய்து அமேசான் தளத்தில் நேரடியாக வாங்கிக்கொள்ளாலாம்.



கீழே சில முக்கியமான மொபைல்களின் விவரம், விலை மற்றும் சலுகை விலை கொடுத்து இருக்கிறோம். மொபைல் பெயரின் மேல் கிளிக் செய்து தளத்தில் சரிபார்த்து வாங்கலாம்.

Nexus 6P 64GB – Rs. 39,499 (Rs. 3500 off)
Nexus 6P 32GB – Rs. 34,499 (Rs. 5000 off)
Sony Xperia Z3+ – Rs. 23999 (Rs. 2000 off)
OnePlus X (Onyx, 16GB) – Rs. 14,999 (Rs. 2,000 off)
Lenovo Vibe S1 – Rs. 13,999 (Rs. 2,000 off)
Motorola Moto G Turbo – Rs. 11,499 (Rs. 1000 off)
Motorola Moto G 3rd Gen – Rs. 9,999 (Rs. 1,000 off)
Huawei Honor 4X – Rs. 9,499
Coolpad Note 3 – Rs. 8,499 (500 off)
Huawei Honor Bee – Rs. 3,999 ( Rs. 500 off)

மற்றும் பல மொபைல் சலுகை விலையில் கிடைக்கிறது. இங்கே கிளிக் செய்து அமேசான் தளத்தில் சென்று பார்க்கலாம்.


Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட