கணினியில் IDM என்கிற Internet Download Manager பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அது போல ஸ்மார்ட்போன்க்கும் சிறந்த அப்ளிகேஷன் ஒன்று இருக்கு. அதன் பெயர் Advanced Download Manager PRO இதை ஒரு சிலர் அறிவார்கள். இது வரை அறியாதவர்கள் இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த பதிவில் Advanced Download Manager PRO அப்ளிகேஷனில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கு என்பதை பார்ப்போம். அதன் பிறகு விளம்பர இடையூறு உள்ளாத சமீபத்தில் வெளியான Advanced Download Manager Pro பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள்.
இந்த ஆப் மூலம் ஒரே நேரத்தில் பல வெவ்வேறு பைல்களை விரைவாக டவுன்லோட் செய்ய முடியும்.
கணினியில் உள்ள IDM போலவே இதிலும் பைலை பல பகுதிகளாக பிரித்து டவுன்லோட் செய்யலாம். இந்த ஆப்ல 9 பகுதியாக பிரித்து விரைவாக தறவிறக்கி தருகிறது.
கிளிப்போர்ட் எனப்படும் காப்பி செய்த பைல் சுட்டியை தானாக எடுத்து டவுன்லோட் செய்யும் வசதி இருக்கு. ஒரு லிங்க் ஏதேனும் தளத்தில் காப்பி செய்து இந்த அப்ளிகேசனை திறந்து உறுதி செய்தால் போதும்.
மெமரி கார்டில் வகைவாரியாக செட்டிங்ஸ் கொடுத்து டவுன்லோட் செய்த பைலை சேமிக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் டவுன்லோட் முடிந்ததும் நோடிபிகேசன்ல உறுதி படுத்தும், கூடவே ஒரு முறை சவுண்ட் கொடுக்கும்.
பாதி பைல் டவுன்லோட் செய்யும் போது சார்ஜ் போனாலும், நெட் டேட்டா காலியாகி விட்டாலும் பின்னர் தொடர்ந்து விட்ட இடத்திலிருந்து டவுன்லோட் செய்யும் திறன் உடையது.
நீங்களே இன்று பாதி டவுன்லோட் செய்தபின் நிறுத்தி நாளை தொடர முடியும்.
இதற்கான விட்கெட்கள் இருக்கிறது அதனை பயன்படுத்தி நம் வேலையை எளிமையாக்கி விடலாம். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி இந்த Advanced Download Manager v5.1.1 APK PRO வெர்ஷனை டவுன்லோட் செய்யுங்கள்.
MARCH 2016 TOP 5 MOBILES:
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

FB Page லைக் செய்யுங்கள்:
நீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
MARCH 2016 TOP 5 MOBILES:
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
WhatsApp Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.