Home » , , , » Super Backup Pro 2.0.05 APK Download Now

Super Backup Pro 2.0.05 APK Download Now


ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது பேக்ஆப் எடுத்துக்கொள்வது நல்லதுதான். மொபைலில் டேட்டவை நகல் எடுக்க முன்பு கணினி தேவைப்படாது. இப்போது ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் பேக்கப் எடுக்கும் வசதிகள் வந்து விட்டது. இருப்பினும் இதுபோன்ற அப்ளிகேஷன் ரூட் செய்த பிறகுதான் இயங்கும். ஆனால் இந்த ஆப் பயன்படுத்த ரூட் தேவை இல்லை. இதன் புதிய பதிப்பு வெளிவந்து உள்ளது பதிப்பை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த அப்ளிகேசனில் உள்ள வசதிகளையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.



Super Backup Pro 2.0.05 புதிய வசதிகள்: 

You can backup Apps & Contacts & SMS & Call logs & Bookmarks & Calendars to the SD card/Gmail. You will never lose your data again!
This is the Ads free version of Super Backup

Important Notice!!!
If your phone has inbuilt storage, the default backup location will probably be the internal storage card and not the external. 
This is because the phone reports the storage that way. 
If you intend to do a factory reset on the phone, please make sure default backup folder is in your external SD card before doing it. If not, please copy the entire backup folder ("SmsContactsBackup" by default)to your external SD card

Features:
  • Backup apps to SD card
  • Backup all app download links of Google Play
  • Backup & restore app's data(need root)
  • Batch restore apps from SD card (need root)
  • Backup Contacts & SMS & Call logs & Bookmarks & Calendars to SD card
  • Restore Contacts & SMS & Call logs & Bookmarks & Calendars from SD card
  • Can select SMS conversations to backup
  • Delete the backup data on SD card
  • Schedule automatic backups
  • Auto upload scheduled backups to your Gmail or Google Drive
  • Can download backup files from Google Drive
  • Show last backup count & time
  • User can change backup folder path in Settings

இந்த வாரத்தில் வெளியிடப்பட்ட புதிய Super Backup Pro 2.0.05  கீழே பட்டன் அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை. 
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட