Home » , , , , » Lava X3 ஸ்மார்ட்போன் வெளியீடு 5" HD, 2GB RAM விலை 6499 மட்டும்.

Lava X3 ஸ்மார்ட்போன் வெளியீடு 5" HD, 2GB RAM விலை 6499 மட்டும்.


லாவா நிறுவனமும் மற்ற பெரிய பிராண்ட் மொபைல்களுக்கு சவால் விடும் அளவுக்கு பட்ஜெட் விலையில் சிறப்பான வசதிகளை உடைய மொபைல்களை வெளியீட்டு இந்த மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயல்கிறது. தற்போது Lava X3 என்ற ஒரு மொபைலை சிறப்பான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் வெளியீடப்பட்டு உள்ளது. இந்த மொபைலில் 5 அங்குலம் HD டிஸ்ப்ளே, 2GB RAM, சிறப்பான காமிரா மற்றும் பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. இந்த பதிவில் இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.



இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3 GHz Quad-Core MediaTek பிராசசருடன்  இருக்கிறது, 2GB RAM, 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 8 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash  உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1.1 லாலிபாப் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh ரொம்ப சிறப்பு.

இந்த மொபைலின் விலை: 6499/= மட்டும். (ஆன்லைனில் வாங்க)

Lava X3 விவரகுறிப்புகள்

5-inch (1280 x 720 pixels) HD display
1.3 GHz Quad-Core MediaTek processor
2GB DDR3 RAM, 8GB Internal Memory,
Expandable memory with microSD
Android 5.1.1 (Lollipop)
Dual SIM
8MP rear camera with LED Flash
5MP front-facing camera
3.5mm audio jack, FM Radio
Dimensions: 72x144x8.45mm; Weight: 141g
3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2500mAh battery
Sensors: Gyroscope, Accelerometer, Proximity sensor

பலம்: 2GB RAM, விலை குறைவு.

பலவீனம்:  இன்டெர்னல் 8GB சற்று கம்மி. 4G இல்லை

தகவல்குரு மதிப்பீடு: பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு.

இந்த மொபைல் ஆன்லைனில் கிடைக்கிறது. கீழே பட்டனை அழுத்தி விவரங்கள் பார்க்கவும் வாங்கவும் செய்யலாம்.

       



இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை. 
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட