Home » , , , , , , » Greenify Donation 2.9 Final (Latest APK) Download Now

Greenify Donation 2.9 Final (Latest APK) Download Now


ஆண்ட்ராய்ட் மொபைல் என்றாலே ஒரே பிரச்சனை பேட்டரி விரைவில் காலியாகிவிடும், நெட் டேட்டாவும் விரைவில் தீர்ந்து விடும். Greenify App பயன்படுத்துவதன் மூலம் நீண்ட நேரம் பேட்டரி சேமிப்பு கிடைக்கும், நெட் டேட்டாவும் விரைவாக தீராமலும் இருக்கும் என என் பதிவுகளில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.



நேற்று வெளியிடப்பட்ட Greenify Donation 2.9.2 (FULL VERSION) பதிப்பில் பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்ட் 6.0 Marshmallow பதிப்புக்கும் சில ஆப்சன் இணைக்கப்பட்டு இருக்கு. இந்த அப்ளிகேஷன்னை ரூட் செய்யாதவர்களும் மற்றும் மொபைலை ரூட் செய்தவர்களும் பயன்படுத்த முடியும். மேலும் Greenify LATEST PRO பதிப்பை இலவசமாக தளத்தில் டவுன்லோட் & இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.

முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டன் அழுத்தி Greenify Pro 2.9.2 APK பைலை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.

அடுத்து Settings >> Security >> Device Administrators சென்று Greenify Automator என்பதின் எதிரே டிக் செய்துக்கொள்ளுங்கள்.

இப்போது Greenify App ஓபன் செய்து வலது மேல் பக்க உள்ள மூன்று புள்ளிகள் உடைய மெனுவில் Experimental Features என்பதை டச் செய்தால் வரும் பக்கத்தில் Automated Hibernation 4.1+, Don't Remove Notification(limited) மற்றும் Greenify system apps(limited) என்பதின் எதிரே டிக் செய்துக்கொள்ளுங்கள். உங்கள் மொபைல் Android 6.0 Marshmallow பதிப்பாக இருந்தால் அதற்கான ஆப்சன் டிக் செய்து அனைத்தையும் சரி பார்த்த பிறகு மீண்டும் முதல் பக்கம் வாருங்கள்.

இப்போது மேலே + சிம்பல் டச் செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்த அனைத்து அப்ளிகேசங்களையும் செலக்ட் செய்யுங்கள், பிறகு கீழே உள்ள டிக் பட்டன் டச் செய்து hibernate செய்யுங்கள்.  இப்போது அனைத்து அப்ளிகேஷன்கள் அனைத்தும் குளோஸ் செய்யப்பட்டதால் பேட்டரி மற்றும் டேட்டா விரையம் ஆகாமல் சேமிக்கப்பட்டு நீண்ட நேரம் வரை இருக்கும்.

கவனிக்க: இதில் பல மொபைலில் டிபால்ட்டாக இன்ஸ்டால் செய்து தந்த அப்ளிகேஷன் மற்றும் சிஸ்டம் அப்ளிகேஷன்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றவை கருப்பு நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்தில் தெரிகிற அப்ளிகேஷன்களை hibernate செய்யும் போது கவனமா அதன் முக்கியத்துவத்தை கவனிக்க வேணும். சிஸ்டம் அப்ளிகேசங்களை ஹய்பர்நெட் செய்ய வேண்டாம். அது போல செய்வது வேஸ்ட்.

கீழே வீடியோ பாருங்கள். இந்த வீடியோவை நமது தகவல்குரு தளத்திற்காக தயாரித்து அளித்தவர் நண்பர் விஷ்வா. அவருக்கு தளத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.



  

இந்த வீடியோவில் உங்களுக்கு முழுமையான விளக்கம் இருக்கிறது. மேலும் விளக்கம் தேவைப்பட்டால் தகவல்குரு பக்கத்தில் கேளுங்கள். கீழே பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை Contact மெனு கிளிக் செய்து கேளுங்கள்.


  
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை. 
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட