Home » , , , , » GBWhatsApp v4.052 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. Download Apk Now.

GBWhatsApp v4.052 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. Download Apk Now.


இந்த மாத ஆரம்பத்தில் நாம் கொடுத்த GBWhatsApp 4 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் டவுன்லோட் செய்து பயனடைந்தாலும், சிலர் Update Message அடிக்கடி வருவதாக மின்னஞ்சல் செய்து இருந்தனர். எனவே இந்த பிரச்சனை சரி செய்யப்பட்ட புதிய பதிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இதில் புதிய வசதிகளும் இணைத்து வெளியிடப்பட்டு உள்ளது. டவுன்லோட் செய்து பயனடையுங்கள்.



இது OGWhatsApp போன்று பெயர் மாற்றம் செய்ய தேவை இல்லை. சாதாரணமாக இன்ஸ்டால்செய்து மொபைல் நம்பரை கொடுத்து verify செய்தால் போதுமானது.



அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

FEBRUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை. 
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட