Home » , , , , » GBWhatsApp 4 LATEST APK Download Now

GBWhatsApp 4 LATEST APK Download Now


இன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய  OGWhatsApp வந்தது. ஆனால் OGWhatsApp இயக்க பல பிரச்சனைகள் ஏற்பட்டது, குறிப்பாக பைல் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் GBWhatsAppல இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லை. இது OGWhatsApp போன்று Rename செய்து எல்லாம் பயன்படுத்த தேவை இல்லை சிம்பிலாக இன்ஸ்டால் செய்து மொபைல் நம்பரை கொடுத்து verify செய்தால் போதுமானது. தற்போது GBWhatsApp v4 புதிய பதிப்பு வெளிவந்து விட்டது, இதில் புதிய வசதிகள் என்ன? படியுங்கள் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Features of GBWhatsApp 4.00

* The possibility of hiding to appear 
* privacy options 
* possibility to distinguish between collective messages and regular 
* possibility of a lock for Watts in August password 
* the ability to send video size 30 MB instead of 16 MB
* ​​the possibility of sending 90 image at once without 10 
* possibility of a case of the number of dependent characters 250 instead of 139 symbols 
* the possibility of pressure on the links without storing the message sender or the number of the owner 
* counter statistics for groups 
* View the media without loading 
* the possibility to hide the name and the date when copying two or more 
* ability to copy case 
* the possibility of changing the program format, and change the program icon and notices 
* and many more features. 


What's New in GBWhatsApp 4.00 
* [New] Show contacts name in whatsapp.logs instead of numbers
* [Added] MOD 6.14 to stop receiving WhatsApp Voice Calls
* [New] Change color of emojis icons in Emoji bar in Conversation Screen when use MOD 1.2.26
* [New] Use MOD 6.8 to also delete cache ( Cache & Unnecessary files )

* Bugs fixed to improve.

உங்களுக்கு ஒரே மொபைலில் இரண்டு WhatsApp தேவைப்பட்டால் முதலில் WhatsApp இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த புதிய GBWhatsApp 4 இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.

கீழே பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை Contact மெனு கிளிக் செய்து கேளுங்கள்.


FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை. 
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட