Home » , , , , , , , , , , , , » 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – பிப்ரவரி 2016

7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – பிப்ரவரி 2016

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்ய தொடங்கி உள்ளார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த ஆறு மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் மற்றும் ரிவ்யு பெற்ற 7000க்கும் குறைவான விலையில் சிறந்த வசதிகள் உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன். இந்த பட்டியலில் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதத்தில் இடம் பெற்றது. இந்த மாதம் புதிய மொபைல்களும் இடம் பெறுகிறது.1. Coolpad Note 3 LITE

Coolpad Note 3 Lite ஸ்மார்ட்போனின் விலை வெறும் 6999 மட்டுமே. ஆனால் இதில் 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், கைரேகை ஸ்கேனர், 13 மெகா பிக்சல் காமிரா, 4G என அனைத்து வசதிகளும் உள்ளது. எந்த மொபைலும் அதிக வசதிகளோடு இந்த அளவுக்கு கம்மியான விலையில் வெளியிடப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன்  Scratch-resistant Glass பாதுகாப்பு உள்ளது. 1.3 GHz Quad-Core 64-bit MediaTek MT6735 பிராசசருடன்  Mali-T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்) 4G LTE சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.

Coolpad Note 3 Lite விவரக்குறிப்புகள்

5-inch (1280 x 720 pixels) HD IPS display, Scratch-resistant Glass
1.3GHz Quad-Core 64-bit MediaTek MT6735 processor with Mali-T720 GPU
3GB RAM,
16GB Internal Memory
Expandable Memory up to 32GB with microSD
Dual SIM
Android 5.1 (Lollipop) with Cool UI 6.0
13MP rear camera with LED Flash
5MP front-facing camera
Fingerprint sensor
Dimensions: 140.8 x 70.4 x 8.9mm; Weight: 152g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2500mAh battery

இந்த மொபைல் விலை: 6999/= மட்டுமே.

பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே

பலவீனம்: இது வரை எந்த பலவீனமும் தெரியவில்லை

விலை: 6999 மட்டும். 

குறிப்பு: இந்த மொபைல் பிளாஷ் விற்பனை மூலம் மட்டுமே தற்போது வாங்க முடியும். நாளை மறுநாள் (04.02.2016) விற்பனைக்கு வருகிறது. அதற்கு இப்போதே ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.  இந்த மொபைலை ரிஜிஸ்டர் செய்ய கீழே உள்ள amazon பட்டனை அழுத்தி தளத்தில் சென்று ரிஜிஸ்டர் செய்யுங்கள்.2. Xiaomi Redmi 2 Prime


Xiaomi நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட  Xiaomi Redmi 2வை விட இதில் வசதிகள் அதிகம். பிலிப்க்கார்ட் தளத்தில் சில தினங்களில் 8 லக்சம் மொபைல்கள் விற்று தீர்ந்தது. ஸ்மார்ட்ஃபோன்களை பட்ஜெட் விலையில் விற்பனை செய்து Xiaomi நிறுவனம் இந்தியா மொபைல் சந்தையில் நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு உள்ளது. இப்போது இந்தியா முழுவதும் சர்வீஸ் சென்டர்களை திறந்து வருகிறார்கள். இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்மளவு மொபைல்கள் க்ஷியமி நிறுவனத்தின் மொபைல்களே.

Xiaomi Redmi 2 Prime மொபைலில் 8 மெகாபிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகாபிக்ஸல் பின் புற காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி என அனைத்து வசதிகளும் சிறப்பாகவே இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Xiaomi Redmi 2 Prime விவர குறிப்புகள் (Specs)

4.7-inch (1280 x 720 pixels) IPS display with AGC Dragontrail Glass protection
1.2 GHz quad-core Qualcomm Snapdragon 410 (MSM8916 ) 64-bit processor with Adreno 305 GPU
2GB RAM, 16GB internal memory, micro SD card up to 32GB
Dual SIM
MIUI v6 on top of Android 4.4 (KitKat)
8MP rear camera with LED Flash, BSI sensor, f/2.2 aperture, Omnivision sensor, 1080p video recording
2MP front-facing camera, 720P HD video recording
Dimensions (mm): 134.00 x 67.20 x 9.40
Weight: 133 Gram
4G LTE/3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2200mAh battery

Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope

பலம்: அதிக RAM, அதிக ஸ்டோரேஜ், பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே.

பலவீனம்: பெரிய அளவில் பலவீனம் ஒன்றும் தெரியவில்லை.

இது ஒரு சிறந்த மொபைல். இவ்வளவு குறைந்த விலையில் எத்தனை வசதிகள்.

விலை: 6999 மட்டும். 

இந்த மொபைலை பற்றி மேலும் அறிய மற்றும் ஆன்லைனில் வாங்க கீழே உள்ள பட்டன் அழுத்துங்கள். 

    
3. Meizu M2 16GB

MEIZU நிறுவனத்தின் M1 NOTE வெளியிடப்பட்டு பெரிதும் வெற்றி அடைந்ததால் அதன் அடுத்த பதிப்பாக M2 என்ற இந்த மொபைலை தயாரித்து சில மாதங்கள் முன் வெளியீட்டு இருந்தார்கள். மேலும் MEIZU நிறுவனத்தின் MX5MEIZU M2  Meizu Pro 5  நல்ல திறன் வாய்ந்த மொபைல் என்பதை பலர் அறிவார்கள். இந்த MEIZU M2 மொபைலின் விலையில் 2000 ரூபாய் தள்ளுபடியில் 6999 ரூபாய்க்கு SNAPDEAL தளத்தில் கிடைக்கிறது, இதில் அனைத்து சிறப்பு வசதிகளும் இருக்கு. MEIZU M2 மொபைல் பற்றி விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.Meizu M2 விவர குறிப்புகள் (Specs): 

5-inch (1280 x 720 pixels) HD display with 1000:1 contrast ratio, AGC Dragontrail glass protection
1.3 GHz quad-core MediaTek MT6735 64-bit processor with Mali-T720 GPU
2GB RAM,
16GB Internal Memory,
Expandable Memory up to 128GB with microSD
Android 5.1 (Lollipop) with FlyMe OS 4.5
13MP rear camera with LED Flash, f/2.2 aperture, 5p lens, Gorilla Glass 3 protective lens glass
5MP front-facing camera, f/2.0 aperture, 4p lens
Hybrid Dual SIM (second slot can also be used as microSD slot)
Dimensions: 140.1×68.9×8.7mm; Weight: 131g
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n (2.4GHz/5GHz), Bluetooth 4.0, GPS / GLONASS
2500mAh battery

பலம்:  2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா சூப்பர், பேட்டரி சேமிப்பு சூப்பர்,

பலவீனம்:  பெரிதாக ஒன்றும் இல்லை.

விலை: 6999 மட்டும்.  

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்.4. Infocus M350 16GB


கடந்த சில மாதங்களாக Infocus நிறுவனத்தின் மொபைல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக வசதிகளோடு குறைந்த விலையில் தரும் முன்னணி மொபைல் நிறுவனங்களில் Infocus நிறுவனம் முதன்மையானது என்றுதான் சொல்ல வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு Infocus M530 என்ற மாடலை வெளியிட்டது இந்த மொபைல் இருபுறமும் 13 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என வெளிவந்தது. பார்க்க பதிவு: Infocus M530 இதன் விலை வெறும் 9,999 மட்டுமே.

இந்த Infocus M350 16GB மொபைலில் இருபுறமும் மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. இதன் விலை 6999 மட்டுமே.

கடந்த சில மாதங்களாக Infocus நிறுவனத்தின் மொபைல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக வசதிகளோடு குறைந்த விலையில் தரும் முன்னணி மொபைல் நிறுவனங்களில் Infocus நிறுவனம் முதன்மையானது என்றுதான் சொல்ல வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு Infocus M530 என்ற மாடலை வெளியிட்டது இந்த மொபைல் இருபுறமும் 13 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என வெளிவந்தது. பார்க்க பதிவு: Infocus M530 இதன் விலை வெறும் 9,999 மட்டுமே.


இந்த Infocus M350 16GB மொபைலில் இருபுறமும் மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. இதன் விலை 6999 மட்டுமே.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Infocus M350 விவர குறிப்புகள் (Specs)

5-inch (1280 x 720 pixels) IPS display
1.5 GHz Quad-Core MediaTek MT6732 processor with Mali-T760 GPU
2GB RAM, 16GB internal memory, expandable memory up to 64GB with micro SD
Android 4.4 (KitKat) with InLife UI
Dual SIM
8MP auto focus rear camera with LED Flash, f/2.2 aperture
8MP auto focus front-facing camera, f/2.2 aperture
Dimensions: 151 x 71.5 x 10.6-3.5mm; Weight: 146g
4G LTE/3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2500 mAh battery
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope

பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே.

பலவீனம்: ஒரு சிம் கார்ட்ல மட்டும் 4G மற்றும் 3G வசதி நல்லா இருக்கு.

விலை: 6999 மட்டும். 

இந்த மொபைலை பற்றி மேலும் அறிய மற்றும் ஆன்லைனில் வாங்க கீழே உள்ள பட்டன் அழுத்துங்கள். 
5.  MICROMAX YU YUNIQUE


மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட MICROMAX YU YUNIQUE  உலகில் மிக சிறந்த 4G மொபைல் என்று சொல்லலாம். இதன் HD ஸ்கிரீன், 4G LTE வசதி, சிறப்பான பிரசாசர், 8MP காமிரா, தற்போதைய மேம்படுத்திய Android 5.1 லாலிபாப் ஒஸ் என அனைத்திலும் சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. சாம்சங் மொபைலில் 12000 ரூபாய் மதிப்புள்ள மொபைலில் கூட இது போன்ற சிறப்பு அம்சங்கள், வசதிகள் உடைய மொபைல் கிடைக்காது.

YU YUNIQUE  விவர குறிப்புகள் (Specs) 

4.7-inch (1280 x 720 pixels) IPS Fully Laminated display with Corning Gorilla Glass 3 protection
1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) processor with Adreno 306 GPU
1GB RAM, 8GB internal memory, expandable memory up to 32GB with microSD
Dual SIM
Stock Android 5.1 (Lollipop) or Cyanogen OS 12.1
8MP rear camera with LED Flash, f/2.0 aperture
2MP front-facing camera, 83-degree wide-angle lens, f/2.4 aperture
Dimensions: 134.5×67.5×8.3mm; Weight: 128g
3.5mm audio jack, FM Radio
4G LTE, 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2000mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor.

பலம்: பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு ஓகே

விலை: 5999.  

தகவல்குரு மதிப்பீடு: 90%

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் வாங்க கீழே உள்ள SNAPDEAL லிங்க் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
இதை தவிர மேலும் சில நல்ல மொபைல்கள் மொபைல்கள் இருந்தாலும் விலையிலும் தரத்திலும் அடுத்தடுத்த இடங்களில்தான் இருக்கிறது. YU Yuphoria மொபைலின் விலை 6999 வரை குறைந்தாலும் அதிக டிமாண்ட் இருப்பதால் 8399 வரை விலை அதிகரித்து உள்ளது. மேலும் Infocus M2 4GCoolpad Dazen 1Lenovo A6000 Plus 16GB போன்ற மொபைல்கள் கிடைத்தாலும் வாங்கலாம். அடுத்த மாதம் புதிய பட்டியலுடன் சந்திப்போம். நன்றி!

இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

FEBRUARY 2016 TOP 5 MOBILES: 

WhatsApp 
Tips Tricks

Android Mobile Tips Tricks

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட