உங்கள் மொபைலில் நீங்கள் விரும்பிய Youtube, Facebook, DailyMotion, Vimeo, Google, Twitter, MetaCafe என எந்த ஒரு தளத்தில் காணும் வீடியோவையும் டவுன்லோட் செய்து நினைத்த நேரத்தில் பார்க்கும் வசதிக்கொண்ட மிக சிறிய அப்ளிகேஷன்தான் Tubemate App. இதன் தற்போதைய புதிய முழுமையான பதிப்பை இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். முக்கியமாக இதில் விளம்பரம் கொஞ்சம் கூட இருக்காது. மேலும் இதன் சிறப்புகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த புதிய Tubemate சிறப்பு வசதிகள் என்ன?
1. எந்த தளத்தில் உள்ள வீடியோவையும் நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.
2. இதில் MP3 Convertor இணைக்கப்பட்டு இருக்கு.
3. UHD, FHD, QHD, HD, HQ வீடியோ என எந்த ஃபார்மட்டுக்கும் மாற்றி டவுன்லோட் செய்ய முடியும்.
4. வீடியோவில் உள்ள ஆடியோ மட்டும் தானிய பிரித்து சேமிக்க முடியும்.
5. Play List ஆப்சன்கள் இணைக்கப்பட்டு இருக்கிறது.
6. ஒரே நேரத்தில் பல வீடியோகளை டவுன்லோட் செய்ய முடியும்.
7. இதில் டவுன்லோட் மேனேஜர் உள்ளதால் துரித கதியில் டவுன்லோட் செய்ய முடியும்.
8. பாப்பப் விளம்பரம், ஸ்லைட் விளம்பரம் என எந்த ஒரு விளம்பரமும் வராது.
அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யும் முன்
ஒரு முறை ஷேர் செய்து விடுங்கள்.
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
JANUARY 2016 TOP 5 MOBILES:
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.
WhatsApp Tips Tricks
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்