Home » , , , , » பிரபலமான LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் விலை குறைவு ஆப்சன்கள் அதிகம். முழுவிவரம்

பிரபலமான LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் விலை குறைவு ஆப்சன்கள் அதிகம். முழுவிவரம்


இந்தியாவில் LETV என அழைக்கப்படும் LEECO நிறுவனம் சீனாவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்தியா, அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் கிளைகளை விரித்து உள்ளது. சீனாவின் வணிக ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை Xioami, Huawei, Meizu, Oppo, OnePlus, Coolpad வரிசையில் Leeco நிரந்தர இடத்தை பிடிக்க இருக்கிறது.  இந்த LETV நிறுவனத்தின் LE 1S மொபைல் இப்போது அதிகம் பிரபலமாகி உள்ளது.ஜனவரி 20ஆம் தேதியில் பிலிப்கார்ட் தளத்தில் இந்த மொபைலை 24 மணி நேரத்திற்குள் ஒரு லச்சம் பேருக்கு மேல் ரிஜிஸ்டர் செய்து உள்ளார்கள்.  அடுத்த சில தினங்களில் 3 லச்சம் ரிஜிஸ்டர் தாண்டியது. இந்த மொபைல் இந்த அளவுக்கு பிரபலம் அடைய அப்படி என்ன இருக்கு. பதிவில் விவரக்குறிப்புகளுடன் பார்ப்போம்.

இந்த மொபைல் முழுவதும் மெட்டல் பாடியால் ஆனது. திரை உயரம் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD டிஸ்பிளேயுடன் உள்ளது. 2.2GHz Octa-Core Mediatek Helio X10 (MT6795T) பிராசசருடன்  சிறந்த PowerVR G6200 GPU இருக்கிறது, 3GB LBDDR3 RAM, 32GB eMMC 5.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED FLASH மற்றும் ISOCELL Sensor உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் கட்டமைப்பில் EUI 5.5 இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) இது இரட்டை நானோ (Nano) சிம் மற்றும் மைக்ரோ சிம்  கார்ட் உள்ள மொபைல். இதை தவிர Dolby audio, IR, 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 ac/a/b/g/n (2.4GHz / 5GHz), Bluetooth 4.0 with APT-X, GPS, USB 2.0 Type C, MHL 2.0, OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3000 mAh இருக்கிறது.

இந்த மொபைல் காமிராவில் எடுக்க படங்கள் சில உங்கள் பார்வைக்கு... 
LETV LE 1S Specs: 

5.5-inch (1920 x 1080 pixels) in-cell display with 500nits brightness
2.2GHz Octa-Core Mediatek Helio X10 (MT6795T) processor with PowerVR G6200 GPU
3GB LPDDR3 RAM
32GB eMMC 5.0 internal memory
Android 5.0 (Lollipop) based EUI 5.5
Dual SIM (nano + micro)
Dimensions: 151.1x 74.2 x 7.5mm; Weight: 169g
13MP rear camera with LED flash, f/2.0 aperture, ISOCELL sensor, PDAF, 4K video recording at 30 fps, 720p at 120 fps
5MP front-facing camera, Samsung S5K5E2 sensor, 85-degree wide-angle lens
Dolby audio,  Dirac HD audio technology
Infrared sensor
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 ac/a/b/g/n (2.4GHz / 5GHz), Bluetooth 4.0 with APT-X, GPS, USB 2.0 Type C, MHL 2.0
3000mAh battery

இந்த மொபைலின் விலை: 10999 மட்டும்.

பிலிப்கார்ட் தளத்தில் Register தொடங்கி விட்டது. இங்கே கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்யலாம். பிப்ரவரி 2ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் மொபைலை துரித வேகத்தில் வாங்கிவிட வேண்டும்.

பலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது. விலை குறைவு.

பலவீனம்:  பலவீனம் இல்லை

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட